Singers : Haricharan and Leon James
Music by : Leon James
Male : Sandimuni..sadaamuni
Mandimuni.. mahamuni
Vandimuni..vaaidhamuni
Paandimuni…paravamuni
Male : Suruttumuni…sudalamuni
Iruttumuni…. ilaiyamuni
Kaattumuni .. karuppumuni
Mottamuni…moothamuni
Male : Uchimuni..ondimuni
Jadaamuni ..maayamuni…
Vedhamuni… veeramuni..
Naadhamuni… nallamuni…
Male : Solra muni pera…
Chorus : Thottu paaru muniya
Vandhurikken thaniyae
Mandhiramum thandhiramum
Kalaadiyil paniya
Vetta vetta thuluppen
Thittamittu ozhippen
Panni vacha paavathukku
Vadi pottu koduppen..
Male : Ey vaaa
Vandhu thodu…enga thodu
Adi thaanga maatta…
Vaa vandhu… thadu
Enga… thadu…hooo
Chorus : Kakkuradhum munithaan
Thaakkuradhum munithaan
Kannedhirae saagasangal
Seiyuradhum munithaan
Eettiyena veralum
Idipola koralum
Enna ithu…enna ithu…
Ettu desa meralum
Male : Ungappan un paattan
Vandha kooda
Un muchu thappadhada..
Pazhi vaangathaan…
Bali vaangathaan..vandhenada..
Male : Vaazhatthan.. vandhomae
Vazhkaiyai… pottu erichiyae
Vannathu..poochiyin koottatha
Konnu kuvichittiyae
Chorus : Katteri nadamadudhu
Kalla nari kootthadudhu
Aniyayam vilaiyaadudhu
Azhukkellam kalamaadudhu
Andam adhil kandam pala
Kandam adhil pindam pala
Anjaamalae vanjam theer
Hara hara hara hara hara
Male : Eh.. katthum neruppum
Kalandha uruvam
Paarthaal podhum paarai urugum
Modhi modhi
Muzhusai azhippen
Nee vaada mooda
Chorus : Thottu paaru muniya
Vandhurikken thaniyae
Mandhiramum thandhiramum
Kalaadiyil paniya
Vetta vetta thuluppen
Thittamittu ozhippen
Panni vacha paavathukku
Vaddi pottu koduppen
Male : Ey vaaa
Vandhu thodu…enga thodu
Adi thaanga maatta…
Vaa vandhu… thadu
Enga… thadu…hooo
Male : Kollama…
Vida maatten…
Konniyae enga kolathiyae…
Illama…seidhaayae
Ennoda ellam parichiyeda…
Chorus : Kaandaamani kinukinukkudhu
Kadam soorai para parakkudhu
Mala kooda gidu gidukkudhu
Madhayaanai thada thadakkudhu
Chorus : Vidhai onnu kilai virikkudhu
Vivagaaram theeppudikkudhu
Vinnagamum veda vedakkudhu
Hara hara hara hara hara hara
Male : Ey….ulagil ulla theemaikkellam
Undhan saavae paadam aagum
Urutti urutti…poratti poratti..
Kolvenae vaada..
Male : Solra muni pera…
Chorus : Thottu paaru muniya
Vandhurikken thaniyae
Mandhiramum thandhiramum
Kalaadiyil paniya
Vetta vetta thuluppen
Thittamittu ozhippen
Panni vacha paavathukku
Vaddi pottu koduppen
Male : Ey vaaa
Vandhu thodu…enga thodu
Adi thaanga maatta…
Vaa vandhu… thadu
Enga… thadu…hooo
Chorus : Kakkuradhum munithaan
Thaakkuradhum munithaan
Kannedhirae saagasangal
Seiyuradhum munithaan
Eettiyena veralum
Idipola koralum
Enna ithu…enna ithu…
Ettu desa meralum
Male : Ungappan un paattan
Vandha kooda
Un muchu thappadhada..
Pazhi vaangathaan…
Bali vaangathaan..vandhenada..
Male : Sandimuni..sadaamuni
Mandimuni.. mahamuni
Vandimuni..vaaidhamuni
Paandimuni…paravamuni
Male : Suruttumuni…sudalamuni
Iruttumuni…. ilaiyamuni
Kaattumuni .. karuppumuni
Mottamuni…moothamuni
Male : Uchimuni..ondimuni
Jadaamuni ..maayamuni…
Vedhamuni… veeramuni..
Naadhamuni… nallamuni…
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் லியோன் ஜேம்ஸ்
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
ஆண் : சண்டிமுனி சடாமுனி
மண்டிமுனி மகாமுனி
வண்டிமுனி வாய்த்தாமுனி
பாண்டிமுனி பறவைமுனி
சுருட்டுமுனி சுடலைமுனி
இருட்டுமுனி இளயமுனி
காட்டுமுனி கருப்புமுனி
மொட்டமுனி மூக்குமுனி
உச்சிமுனி உண்டிமுனி
ஜடாமுனி மாயமுனி
வேதமுனி வீரமுனி
நாதமுனி நல்லமுனி
ஆண் : சொல்றா முனி பேர
குழு : தொட்டு பாரு முனிய
வந்துருக்கான் தனியே
மந்திரமும் தந்திரமும்
காலடியில் பணிய
குழு : வெட்ட வெட்ட துளிர்ப்பேன்
திட்டமிட்டு ஒழிப்பேன்
பண்ணி வச்ச பாவத்துக்கு
வட்டி போட்டு கொடுப்பேன்
ஆண் : ஏ வா வந்து தொடு
எங்க தொடு அடி தாங்க மாட்ட
வா வந்து தடு எங்க தடு ஓ…..
குழு : காக்குறதும் முனிடா
தாக்கறதும் முனிடா
கண்ணெதிர சாகசங்கள்
செய்யுறதும் முனிடா
ஈட்டியென வெரலும்
இடிப்போல கொரலும்
என்ன இது என்ன இது
எட்டு தெச மெரலும்
ஆண் : உங்கப்பன் உன் பாட்டன்
வந்தா கூட உன் மூச்சு தப்பாதுடா
ஆண் : பழிவாங்கத்தான்
பழிவாங்கத்தான் வந்தேனடா…ஆஅ…
ஆண் : வாழத்தான் வந்தோமே
வாழ்க்கையை போட்டு எரிச்சியே
வண்ணத்து பூச்சியின் கூட்டத்த
கொன்னு குவிச்சிட்டியே
குழு : காட்டேரி நடமாடுது
கள்ளநரி கூத்தாடுது
அநியாயம் விளையாடுது
ஆளுகெல்லாம் களமாடுது
அண்டம் அதில் கண்டம்
பல கண்டம் அதில் பிண்டம்
பல அஞ்சாமாலே வஞ்சம் தீர்
ஹர ஹர ஹர ஹர ஹர
ஆண் : ஏ காத்தும் நெருப்பும் கலந்த உருவம்
பார்த்தால் போதும் பாறை உருகும்
மோதி மோதி முழுசாய் அழிப்பேன்
நீ வாடா மூடா
குழு : தொட்டு பாரு முனிய
வந்துருக்கான் தனியே
மந்திரமும் தந்திரமும்
காலடியில் பணிய
குழு : வெட்ட வெட்ட துளிர்ப்பேன்
திட்டமிட்டு ஒழிப்பேன்
பண்ணி வச்ச பாவத்துக்கு
வட்டி போட்டு கொடுப்பேன்
ஆண் : ஏ வா வந்து தொடு
எங்க தொடு அடி தாங்க மாட்ட
வா வந்து தடு எங்க தடு ஓ…..
ஆண் : கொல்லாம விடமாட்டேன்
கொன்னியே எங்க கொலத்தயே
இல்லாம செய்தாயே என்னோட
எல்லாம் பறிச்சியேடா
குழு : காண்டாமணி கினு கினுகிது
கடும் சூறை பற பறக்குது
மலை கூட கிடு கிடுக்குது
மதயானை தடதடங்குது
விதை ஒன்னு கெளம்பி நிக்குது
விவகாரம் தீப்பிடிக்குது
விண்ணகமும் வெட வெடக்குது
ஹர ஹர ஹர ஹர ஹர
ஆண் : ஹே உலகில் உள்ள தீமைக்கெல்லாம்
உந்தன் சாவே பாடம் ஆகும்
உருட்டி உருட்டி பொரட்டி பொரட்டி
கொள்வேனே வாடா
ஆண் : சொல்றா முனி பேர
குழு : தொட்டு பாரு முனிய
வந்துருக்கான் தனியே
மந்திரமும் தந்திரமும்
காலடியில் பணிய
குழு : வெட்ட வெட்ட துளிர்ப்பேன்
திட்டமிட்டு ஒழிப்பேன்
பண்ணி வச்ச பாவத்துக்கு
வட்டி போட்டு கொடுப்பேன்
ஆண் : ஏ வா வந்து தொடு
எங்க தொடு அடி தாங்க மாட்ட
வா வந்து தடு எங்க தடு ஓ…..
குழு : காக்குறதும் முனிடா
தாக்கறதும் முனிடா
கண்ணெதிர சாகசங்கள்
செய்யுறதும் முனிடா
ஈட்டியென வெரலும்
இடிப்போல கொரலும்
என்ன இது என்ன இது
எட்டு தெச மெரலும்
ஆண் : உங்கப்பன் உன் பாட்டன்
வந்தா கூட உன் மூச்சு தப்பாதுடா
ஆண் : பழிவாங்கத்தான்
பழிவாங்கத்தான் வந்தேனடா…ஆஅ…
ஆண் : சண்டிமுனி சடாமுனி
மண்டிமுனி மகாமுனி
வண்டிமுனி வாய்த்தாமுனி
பாண்டிமுனி பறவைமுனி
சுருட்டுமுனி சுடலைமுனி
இருட்டுமுனி இளயமுனி
காட்டுமுனி கருப்புமுனி
மொட்டமுனி மூக்குமுனி
உச்சிமுனி உண்டிமுனி
ஜடாமுனி மாயமுனி
வேதமுனி வீரமுனி
நாதமுனி நல்லமுனி