Singer :  Shreya Ghoshal

Music by : Ilayaraja

Chorus : Eesa eesaanae eesa karaiyaanae
Ungappanum aathaalum
Thanni karaiyoram
Seththu kidakkaanga
Angittu poneenna
Rekkaiya pippaanga
Enkitta odiya enkitaa odiya

Female : Sandiyare sandiyare
Kannupotten unga mela
Sandiyare sandiyare
Kannupotten unga mela
Ondiyila nikkirenae kandukollunga

Female : Andhiyila sandhiyila
Angha angha unga mogham
Vandhu vandhu vaattudhennai
Vaarthai sollunga

Female : Oorum oru maadhiridhan
Unnai ennai paakudhaiya
Kannu kaadhu mookku vechu
Kandapadi pesudhaiya
Kavalai ila kaathulavidu badhila sollu

Female : Sandiyare sandiyare
Kannupotten unga mela
Ondiyila nikkirenae kandukollunga

Female : Veeraappu pesi ninna
Virattum ennai
Veettukullae un uruvam verattuthu
Adangadha kaalayai pol adimanasu
Athanaiyum un nenaippil adanguthu

Female : Eesalaipol naan parandhu
Velichatha theda
Eesana pol nee izhuthu
Un oliyil podu
Siragodu parandhaalum
Sirupozhudhu unai sera aasa
Verenna pesa

Female : Sandiyare sandiyare
Kannupotten unga mela
Ondiyila nikkirenae kandukollunga
Oorum oru maadhiridhan
Unnai ennai paakudhaiya
Kannu kaadhu mookku vechu
Kandapadi pesudhaiya
Kavalai ila kaathulavidu badhila sollu

Female : Sandiyare sandiyare
Kannupotten unga mela
Sandiyare sandiyare
Kannupotten unga mela
Ondiyila nikkirenae kandukollunga

Female : Andhiyila sandhiyila
Angha angha unga mogham
Vandhu vandhu vaattudhennai
Vaarthai sollunga

Chorus : Eesa eesaanae eesa karaiyaanae
Ungappanum aathaalum
Thanni karaiyoram
Seththu kidakkaanga
Angittu poneenna
Rekkaiya pippaanga
Enkitta odiya enkitaa odiya

 

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய
பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்
கிட்ட ஓடியா

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க

பெண் : அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

பெண் : ஊரும் ஒரு மாதிரி தான்
உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்ட
படி பேசுதையா கவலை இல்ல
காத்துல விடு பதில சொல்லு

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு
கொள்ளுங்க

பெண் : வீராப்பு பேசி நின்ன
விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே
உன் உருவம் விரட்டுது அடங்காத
காளையை போல் அடி மனசு
அதனையும் உன் நெனைப்பில்
அடங்குது

பெண் : ஈசலை போல் நான் பறந்து
வெளிச்சத தேட ஈசன போல் நீ
இழுத்து உன் ஒளியில் போடு
சிறகோடு பறந்தாலும் சிறு
பொழுது உன்னை சேர ஆசை
வேர் என்ன பேச

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு
கொள்ளுங்க ஊரும் ஒரு மாதிரி
தான் உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி
பேசுதையா கவலை இல்ல காத்துல
விடு பதில சொல்லு

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க

பெண் : அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

குழு : ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய
பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்
கிட்ட ஓடியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here