Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Evan magan endro naan
Edhirthu nindren
Haa…aa…
Evan magan endro naan edhirthu nindren
Ingae sivan maganai kandu thigaithu nindren
Evan magan endro naan edhirthu nindren
Ingae sivan maganai kandu thigaithu nindren
Unnidamae andru adam pidithen
Unnidamae andru adam pidithen
Indru un thiru nenjinilae idam pidithen

Male : Sangam valartha thamizh neeyallava
Endhan thalamai kavingan indha kugan allava
Swami maganallava gyaana guruvallava
Sangam valartha thamizh neeyallava

Male : Muttaiyil kunjondru veli vandhadhu
Indha moorthi thirumugathil oli vandhadhu
Muttaiyil kunjondru veli vandhadhu
Indha moorthi thirumugathil oli vandhadhu
Pettaiyai sevalaiyum idhu vendrathu
Pettaiyai sevalaiyum idhu vendrathu
En paedhamaiyai indrenakku purigindrathu

Male : Sangam valartha thamizh neeyallava
Endhan thalamai kavingan indha kugan allava
Swami maganallava gyaana guruvallava
Sangam valartha thamizh neeyallava

Male : Paruvathil siriya velava
En pagutharivae neeyallava
Uruvathai kandu igazhvadha
En ullathai kandu pugalvadha

Male : Aadhara moorthi en appanae
Nee ariyaadha pillaiyaa subbanae
Naadha endrae aadinen
En naa thaangum varai paadinen
Paadinen paadinen paadinen…

Male : Sangam valartha thamizh neeyallava
Endhan thalamai kavingan indha kugan allava
Swami maganallava gyaana guruvallava
Sangam valartha thamizh neeyallava

பாடகர் : டி. எம் . சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எவன் மகன் என்றோ நான்
எதிர்த்து நின்றேன்..ஹா..ஆ…
எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்
இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன்
எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்
இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன்
உன்னிடமே அன்று அடம் பிடித்தேன்
உன்னிடமே அன்று அடம் பிடித்தேன்
இன்று உன் திரு நெஞ்சினிலே இடம் பிடித்தேன்

ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா
எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா
சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா…..

ஆண் : முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது
இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது
முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது
இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது
பெட்டையைச் சேவலையும் இது வென்றது
பெட்டையைச் சேவலையும் இது வென்றது
என் பேதைமை இன்றெனக்குப் புரிகின்றது….

ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா
எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா
சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா…..

ஆண் : பருவத்தில் சிறிய வேலவா என்
பகுத்தறிவே நீயல்லவா
உருவத்தைக் கண்டு இகழ்வதா
என் உள்ளத்தைக் கண்டு புகழ்வதா

ஆண் : ஆதார மூர்த்தி என் அப்பனே
நீ அறியாத பிள்ளையா சுப்பனே
நாதா என்றே ஆடினேன் என்
நா தாங்கும் வரை பாடினேன்
பாடினேன் பாடினேன் பாடினேன்
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா……..

ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா
எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா
சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here