Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Female : Aa….aaa….aaa….aa…..
Aa….aaa….aaa….aa…..

Male : Sangath tamizho thanga simizho
Senthaen mazhai naalum tharum senthaamaraiyo
Paall pongum poonthegam
Melaadaiyum keezhaadaiyum mooda
Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male : Sangath tamizho thanga simizho
Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Female : Aa….aaa….aaa….aa…..
Aa….aaa….aaa….aa…..
Lalalaa lalalaa laalalaala lalalaa

Male : Un Kaarkoonthal neerk konda megam
Un kann vannam semmeengal aagum
Nee sevvaazhai kaal kondu aada
En sinthai un pinnodu oda

Male : Ila nenjai valai veesi pidiththaayo
Female : Aa….aaa…..
Male : Vizhiyora kavithai nee padiththaayo
Female : Aa….aaa…..
Male : Aagaayam naanga bhoopaalam needhaano

Male : Sangath tamizho thanga simizho
Senthaen mazhai naalum tharum senthaamaraiyo
Paall pongum poonthegam
Melaadaiyum keezhaadaiyum mooda
Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male : Sangath tamizho thanga simizho
Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Male : Nee dheiveega ezhil konjum maadhu
Vinn thirai meedhu nee thondrumpothu
Naan paaraatta mozhi ondru yaedhu
En paarvaigal sollaatho thoodhu

Male : Edhir nindru sathiraadum malarthottam
Female : Aa….aaa…..
Male : Idai meedhu kulungaatho kanik koottam
Female : Aa….aaa…..
Male : Needhaane naalthorum naan paadum sriraagam

Male : Sangath tamizho thanga simizho
Senthaen mazhai naalum tharum senthaamaraiyo
Paall pongum poonthegam
Melaadaiyum keezhaadaiyum mooda
Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male : Sangath tamizho thanga simizho
Senthaen mazhai naalum tharum senthaamaraiyo….

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆ……ஆஆ……ஆஅ……ஆ….
ஆ……ஆஆ……ஆஅ……ஆ….

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம்
மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

பெண் : ஆ……ஆஆ……ஆஅ……ஆ….
ஆ……ஆஆ……ஆஅ……ஆ….
லலலா லலலா லாலலால லலலா

ஆண் : உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம்
உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும்
நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட
என் சிந்தை உன் பின்னோடு ஓட

ஆண் : இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ….
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : விழியோரக் கவிதை நீ படித்தாயோ…
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம்
மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ….

ஆண் : நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது
விண் திரை மீது நீ தோன்றும்போது
நான் பாராட்ட மொழி ஒன்று ஏது
என் பார்வைகள் சொல்லாதோ தூது

ஆண் : எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம்..
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம்…
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம்

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம்
மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here