Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Maragathamani

Male : Aaaa….aaa….aa….aa….aa….aa…
Female : Haa…aa…aa…aa…haa…aa..aa..

Male : Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam

Female : En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam

Male : Nenjil ennavo nenaichaen
Female : Naanum dhaan nenaichaen
Male : Nyabagam varala
Female : Yosicha theriyum
Male : Yosana varala
Female : Thoonginaa velangum
Male : Thookam dhaan varala
Female : Paaduren medhuvaa… urangu….

Male : Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam

Female : En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam

Male : Endhendha idangal thottaal swarangal
Thullum sugangal konjam nee sollithaa
Female : Sorgathil irundhu yaaro ezhudhum
Kaadhal kaditham indru dhaan vandhadhuu

Male : Sorgam vinnilae thirakka
Female : Naayagan oruvan
Male : Nayagi oruthi
Female : Thaen mazhai pozhiya
Male : Poovudal nanaiya
Female : Kaamanin sabaiyil
Male : Kaadhalin suvaiyil
Female : Paadidum kavidhai sugam dhaan

Female : Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam

Male : En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

ஆண் : ஆஆ……ஆஅ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஹா…ஆ…..ஆ….

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்

ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
பெண் : நானும்தான் நெனைச்சேன்
ஆண் : ஞாபகம் வரல……
பெண் : யோசிச்சா தெரியும்
ஆண் : யோசனை வரல……
பெண் : தூங்கினா வெளங்கும்
ஆண் : தூக்கம்தான் வரல….
பெண் : பாடுறேன் மெதுவா….உறங்கு….

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்

ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால்
ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது

ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க
பெண் : நாயகன் ஒருவன்……
ஆண் : நாயகி ஒருத்தி
பெண் : தேன் மழை பொழிய…..
ஆண் : பூவுடல் நனைய
பெண் : காமனின் சபையில்……
ஆண் : காதலின் சுவையில்
பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்…..

பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here