Singers : Malaysia Vasudevan, Sunantha and S. N. Surendar

Music by : Gangai Amaran

Male : Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae

Male : Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
Yaarum ketkalaam ennoda paattu

Male : Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae

Female : Naan vaasam tharum poongaatrae
Naan Paaduvathu un paattae
Nee vaaraathapodhu sugamthaan ingu yaedhu
Poo meedhu oru poonthegam
Male : Poraaduvathu en vegam
Kannaana kannae
Unnai kai saera vendum

Female : Naal paarkka vendum
Ennai nee serkka vendum
Un tholil ennai malar pol sooda vendam
Nee en jeevanae un mogam pothum
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennoda aalu

Male : Naan paadum oru thaalaattu
En annai adhai nee kettu
Kann mooda vendum
Dhinam naan paada vendum
Un anbu ennum poonjolai
En thangai ival ponmaalai
Naan ingu vaazhum sugamthaan ondru pothum

Male : Maaraatha nesam ena thaai thantha pasam
Naan kaana vendum
Varamthaan endrum vendum
Idhu en nenjilae theeraatha thaagam

Male : Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu

Male : Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
All : Yaarum ketkalaam ennoda paattu

Male : Sangeetham kelu
Male : Tharanaa
Male : Nee kaithaalam podu
Male : Tharanaa
Male : Nee appothuthaan ennodu aalu
Male : Tharanaa tharanaa tharanaa

All : Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், சுனந்தா மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு

ஆண் : அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு

ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே

பெண் : நான் வாசம் தரும் பூங்காற்றே
நான் பாடுவது உன் பாட்டே
நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது
பூ மீது ஒரு பூந்தேகம்
ஆண் : போராடுவது என் வேகம்
கண்ணான கண்ணே
உன்னை கை சேர வேண்டும்

பெண் : நாள் பார்க்க வேண்டும்
என்னை நீ சேர்க்க வேண்டும்
உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும்
நீ என் ஜீவனே உன் மோகம் போதும்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு….

ஆண் : நான் பாடும் ஒரு தாலாட்டு
என் அன்னை அதை நீ கேட்டு
கண் மூட வேண்டும்
தினம் நான் பாட வேண்டும்
உன் அன்பு என்னும் பூஞ்சோலை
என் தங்கை இவள் பொன்மாலை
நான் இங்கு வாழும் சுகம்தான் ஒன்று போதும்

ஆண் : மாறாத நேசம் என் தாய் தந்த பாசம்
நான் காண வேண்டும்
வரம்தான் என்றும் வேண்டும்
இது என் நெஞ்சிலே தீராத தாகம்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு

ஆண் : அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
அனைவரும் : யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு

ஆண் : சங்கீதம் கேளு…
ஆண் : தரனா
ஆண் : நீ கைத்தாளம் போடு….
ஆண் : தரனா….
ஆண் : நீ அப்போதுதான் என்னோட ஆளு..
ஆண் : தரனா தரனா தரனா

அனைவரும் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here