Singers : Vani Jairam and Chorus

Music by : Ilayaraja

Female : Sangeetham kettukkanga
Thaalam thaan pottukkanga
Indha odambu

Chorus : Haahhaa haahhaa

Female : Inba kedangu

Chorus : Haahhaa haahhaa

Female : Indha odambu inba kedangu
Sandhaegam theethukkanga
Nambinaa nambu nee vembinaa vembu

Chorus : Nambinaa nambu nee vembinaa vembu

Female : Sangeetham kettukkanga
Thaalam thaan pottukkanga

Female : Ennodu kai saera sammadhamaa
Poosaamal poosikka sandhanamaa

Chorus : Ennodu kai saera sammadhamaa
Poosaamal poosikka sandhanamaa

Female : Mollamaa killi nee vellamaa alli
Kannula milli naan kaambulla malli

Chorus : Mollamaa killi nee vellamaa alli
Kannula milli naan kaambulla malli

Female : Vendiyadha aadharinga
Naanum oru maadhiringa
Kattilil poo viringa

Female : Sangeetham kettukkanga
Thaalam thaan pottukkanga
Indha odambu

Chorus : Haahhaa haahhaa

Female : Inba kedangu

Chorus : Haahhaa haahhaa

Female : Indha odambu inba kedangu
Sandhaegam theethukkanga
Nambinaa nambu nee vembinaa vembu

Chorus : Nambinaa nambu nee vembinaa vembu

Female : Sangeetham kettukkanga
Thaalam thaan pottukkanga

Female : Aa… haaha aahaahaa haa…
Aa… haaha aahaahaa haa…
Aahaa aahaa aahaahaa haa

Female : Thinnaalum theeraadhu indha pasi
Ennodu nee saerndhu vandhu pusi

Chorus : Thinnaalum theeraadhu indha pasi
Ennodu nee saerndhu vandhu pusi

Female : Sonnadha kaelu naan manmadhan aalu
Konjam thaan naalu nee inbamaa vaazhu

Chorus : Sonnadha kaelu naan manmadhan aalu
Konjam thaan naalu nee inbamaa vaazhu

Female : Aasai enum thathuvam thaan
Neeyum dhinam kathavan thaan
Aanandham vaera illa

Female : Sangeetham kettukkanga
Thaalam thaan pottukkanga
Indha odambu

Chorus : Haahhaa haahhaa

Female : Inba kedangu

Chorus : Haahhaa haahhaa

Female : Indha odambu inba kedangu
Sandhaegam theethukkanga
Nambinaa nambu nee vembinaa vembu

Chorus & Female :
Nambinaa nambu nee vembinaa vembu
Nambinaa nambu nee vembinaa vembu
Nambinaa nambu nee vembinaa vembu

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம் தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு

குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண் : இன்பக் கெடங்கு

குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு
சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

குழு : நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம் தான் போட்டுக்கங்க

பெண் : என்னோடு கை சேர சம்மதமா
பூசாமல் பூச்சிக்க சந்தனமா

குழு : என்னோடு கை சேர சம்மதமா
பூசாமல் பூச்சிக்க சந்தனமா

பெண் : மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி
கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி

குழு : மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி
கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி

பெண் : வேண்டியத ஆதரிங்க
நானும் ஒரு மாதிரிங்க
கட்டிலில் பூ விரிங்க

பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம்தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு

குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண் : இன்பக் கெடங்கு

குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு
சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

குழு : நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம்தான் போட்டுக்கங்க

பெண் : ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா…
ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா…
ஆஹா ஆஹா ஆஹாஹா ஹா

பெண் : தின்னாலும் தீராது இந்தப் பசி
என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி

குழு : தின்னாலும் தீராது இந்தப் பசி
என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி

பெண் : சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு
கொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு

குழு : சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு
கொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு

பெண் : ஆசை எனும் தத்துவம்தான்
நீயும் தினம் கத்தவன்தான்
ஆனந்தம் வேற இல்ல

பெண் : சங்கீதம் கேட்டுக்கங்க
தாளம்தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு

குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண் : இன்பக் கெடங்கு

குழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு
சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

குழு மற்றும் பெண் :
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here