Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : K. Bhagyaraj
Female : Sangeedham aaaaa…aaa….
Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Araigurai vishayangal
Arindhavar purindhavar
Medai yeralaamo
Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Male : {Enn…mmmm muruganin thiruvadi
Tharugira arul idhu
Medai yeriyadhum
Paadal odi varum
Raagam bhaavam kelu} (2)
Male : Neela kuyilinamum
Solai kili inamum
Gaanam paada
Dhinam yaarai ketkkiradhu
Male : Sangeedham paada
Kelvi gnyaanamadhu podhum
Niraikudam ivan ena
Purindhidum nilai varum
Pogap pogap paaru
Female : Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Female : Aaa aaaaaa….
Ondralla naan paarththa sabai
Oorellaam en gaana mazhai
Neeyum indru kelu kalyaani
Male : Unaippol naan medhai illai
Aanaalum naan pedhayillai
Paaduvadhai paadu kalaivaani
Female : Paththu thalaimurai
Katru therindhaval
Paadum geedham thotridumo
Male : Muththu thamizh isai
Mutrum arindhavan munnaal
Yen indha thalaiganamo
Female : Sirukili parundhena
Parakkaadhu
Male : Parundhugal kiliyena
Pesaadhu
Female : Edharkku vilakkam
Male : Unakku nadukkam
Female : Pugazhum
Male : Parisum
Female : Enakae
Male : Enakae
Female : Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Male : Niraikudam ivan ena
Purindhidum nilai varum
Pogap pogap paaru
Female : Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Female : Alai kadal adhan
Aazham ariyaadhu
Iranginaal pinbu
Meela mudiyaadhu
Isai oru perungkadal polae
Male : Therindhudhaan
Ingu paada thuvanginen
Thunindhudhaan
Isai kadalil iranginen
Naanoru meenavan polae
Female : Swaramum layamum
Valayil vizhumo
Veen jaalamum yenO
Male : Isayin valayil
Evarum vizhuvaar
Nee koodaththaan maanae
Female : En paatukku
Nee kai thattum
Adhisayam nadaiperum paaru
Male : Andha cherukku
Innum edharku
Vetri padhakkam
Ingae enakku
Female : Aa aaa aa aaa
Male : Aaa aaaaaa aaaaa
Female : Aa aaa aa aaa
Male : Aaaa aaaaaa aaaaa
Female : Aa aaa aa aaa
Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Male : Idhuvarai nadaththiya
Pareetchayil jeyiththappin
Innum enna vendum
Sangeedham paada
Kelvi gnyaanam idhu podhum
Female : Sa ri ga ri ga pa ga pa
……………………………………………
…………………………..sangeedham
Male : …………………………………..
Paa aa aaa aa sangeedham
Female : .…………………………………….
…………………………… sangeedham
Male : Aa aaa aaaa rabba rabbbaa
sangeedham
Female : ……………………………………
Sa sangeedham
Male : Dhinna kida dhinakida
Sangeedham
Female : ………………………………..
………………………. sangeedham
Male : Jampa rampa papa
Jamapa hey hey hey heheheh
Female : Sa sa ni sa sa ni dha pa ni dha ni
Male : Thannanana…than nan nanana
Female : Pa pa pa ga pa
Male : Sususususussu
Female : Tha ni dha ni dha pa paa
Male : Cha cha chacha cha
Female : Pa dhani dhani da pa paa
Male : Rappa pa pa rappa pa paa
Female : Ri sa si sa ni sa
Male : Lallalallal
Female : Pa dha ni sa
Male : Hey hey hey
Female : Ga ri ri
Male : Ahaa..aa.
Female : Ri sa sa
Male : Ahaa…aa…
Male : Aaaaa….aaaaa….aaaa….aaa….
Female : Dhani dha pa dha pa pa
……………………………………………………..
Sangeedham paada
Kelvi gnyaanam idhu podhum
பாடகி : வாணி ஜெயராம்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : கே.பாக்யராஜ்
பெண் : சங்கீதம் ஆஆ
ஆ சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும் சங்கீதம்
பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும் அறைகுறை
விஷயங்கள் அறிந்தவர்
புரிந்தவர் மேடை ஏறலாமோ
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
ஆண் : { என் ….. முருகனின்
திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல்
ஓடி வரும் ராகம் பாவம்
கேளு } (2)
ஆண் : நீல குயிலினமும்
சோலை கிளியினமும்
கானம் பாட தினம்
யாரை கேட்கிறது
ஆண் : சங்கீதம் பாட
கேள்வி ஞானம் அது
போதும் நிறைகுடம்
இவன் என புரிந்திடும்
நிலை வரும் போக
போக பாரு
பெண் : சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
பெண் : ஆ ஆஆஆஆ
ஒன்றல்ல நான் பார்த்த
சபை ஊரெல்லாம் என்
கான மழை நீயும் இன்று
கேளு கல்யாணி
ஆண் : உன்னைப்போல்
நான் மேதையில்லை
ஆனாலும் நான்
பேதையில்லை பாடுவதை
பாடு கலைவாணி
பெண் : பத்து தலைமுறை
கற்று தெரிந்தவள் பாடும்
கீதம் தோற்றிடுமோ
ஆண் : முத்து தமிழ்
இசை முற்றும் அறிந்தவன்
முன்னால் ஏனிந்த தலை
கணமோ
பெண் : சிறு கிளி
பருந்தென பறக்காது
ஆண் : பருந்துகள்
கிளியென பேசாது
பெண் : எதற்கு விளக்கம்
ஆண் : உனக்கு நடுக்கம்
பெண் : புகழும்
ஆண் : பரிசும்
பெண் : எனக்கே
ஆண் : எனக்கே
பெண் : சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
ஆண் : நிறைகுடம்
இவன் என புரிந்திடும்
நிலை வரும் போக
போக பாரு
பெண் : சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
பெண் : அலை கடல் அதன்
ஆழம் அறியாது இறங்கினால்
பின்பு மீள முடியாது இசை
ஒரு பெருங்கடல் போலே
ஆண் : தெரிந்து தான்
இங்கு பாட துவங்கினேன்
துணிந்து தான் இசைகடலில்
இறங்கினேன் நான் ஒரு
மீனவன் போலே
பெண் : ஸ்வரமும் லயமும்
வலையில் விழுமோ
வீண் ஜாலமும் ஏனோ
ஆண் : இசையின்
வலையில் எவரும்
விழுவார் நீ
கூடத்தான் மானே
பெண் : என் பாட்டுக்கு
நீ கை தட்டும் அதிசயம்
நடைபெறும் பாரு
ஆண் : அந்தச்செருக்கு
இன்னும் எதற்கு வெற்றி
பதக்கம் இங்கே எனக்கு
பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ
ஆண் : ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ
பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ
ஆண் : ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ
பெண் : ஆ ஆஆ ஆ ஆஆ
சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
ஆண் : இதுவரை நடத்திய
பரீட்சையில் ஜெயித்த பின்
இன்னும் என்ன வேண்டும்
சங்கீதம் பாட கேள்வி ஞானம்
இது போதும்
பெண் : ச ரி க ரி க ப க ப
…………………………………
சங்கீதம்
ஆண் : .……………………………….
பா ஆஆ ஆஆ ஆ சங்கீதம்
பெண் : ………………………………………..
சங்கீதம்
ஆண் : ஆ ஆஆ ஆஆ
ரப்ப ரப்பா சங்கீதம்
பெண் : ………………………….
ச சங்கீதம்
ஆண் : தின கிட தின
கிட சங்கீதம்
பெண் : ………………………………………..
சங்கீதம்
ஆண் : ……………………………………………..
பெண் : ச ச னி ச ச னி த ப னி த னி
ஆண் : ………………………………………….
பெண் : ப ப ப க ப
ஆண் : சுசுசுசுசுசு
பெண் : த னி த னி த ப பா
ஆண் : ச ச சச ச
பெண் : ப தனி தனி ட ப பா
ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா
பெண் : ரி ச சி ச னி ச
ஆண் : ………………………..
பெண் : ப த னி ச
ஆண் : ஹே ஹே ஹே
பெண் : க ரி ரி
ஆண் : ஆஹா ஆஆ
பெண் : ரி ச ச
ஆண் : ஆஹா ஆஆ
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண் : தனி த ப த ப ப
சங்கீதம் பாட கேள்வி
ஞானம் இது போதும்