Singers : P. Susheela and P. Jayachandran

Music by : G. K. Venkatesh

Lyrics by : Pulamaipithan

Female : Aa…aa….aa….aa….aa…
Aa…aa….aa….aa….aa…

Male : Sangeethame en dheiveegamae
Naan thedum en kadhal rajangamae
En rajangamae
Vaanorum kaanaatha perinpamae perinbamae

Male : Sangeethame en dheiveegamae
Naan thedum en kadhal rajangamae
En rajangamae
Vaanorum kaanaatha perinpamae perinbamae

Male : Kalyaana pennaaga unnai paarththathu
Kaarmegam maanikka panthal pottathu
Kalyaana pennaaga unnai paarththathu
Kaarmegam maanikka panthal pottathu

Male : Kashmir-in saaral panneerin thooral
Kashmir-in saaral panneerin thooral
Poongaattru vaazhththu solli pogindratho

Male : Sangeethame en dheiveegamae
Naan thedum en kadhal rajangamae
En rajangamae
Vaanorum kaanaatha perinpamae perinbamae

Female : Naan konda senthooram unthan nenjilae
Naalthorum serattum konjum anbilae
Naan konda senthooram unthan nenjilae
Naalthorum serattum konjum anbilae

Female : Naanaththil naanum mogaththil neeyum
Naanaththil naanum mogaththil neeyum
Poraadum kaatchi thannai ennenpatho

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஆ….ஆ….ஆ….அ….ஆ…..
ஆ….ஆ….ஆ….அ….ஆ…..

ஆண் : சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

பெண் : சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

ஆண் : கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது

ஆண் : காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
பூங்காற்று வாழ்த்துச் சொல்லி போகின்றதோ

ஆண் : சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

பெண் : நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே

பெண் : நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
போராடும் காட்சி தன்னை என்னென்பதோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here