Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Sangili sangili sangili sangili sangili
Sangili karuppana sangili karuppana nenachukko
Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu
Sangili karuppana nenjula nenachukko
Nenjamum bayathula nadungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu
Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Male : Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Male : Sangadam theerndhidum sanjalam vilagidum
Thadaigalum eppavum varuthaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Male : Chandhiralaekaa chandhiralaekaa
Hoo oo hoo oo hooo
Sangili irukkaan sangili irukkaan
Hoo oo hoo oo hooo
Serndhaadu serndhaadu thaalathodu
Saaindhaadu saaindhaadu raagathodu

Male : Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Male : Koodalooru kodaangi or
Kuri solla kettu vandhen
Koodidum pournami thaan
Nalla naalu endraar

Female : Koviloor kuravar sollum
Kuri poiyaai povadhillai
Koottu kili parandhu pogum
Paar endraar

Male Chorus : Sumandhidum baaramae
Tholaindhidum neramae

Female Chorus : Sankaran thiruvadi
Vazhi thunai varumadi

Male : Per solli seera cholli kummi kottadi
Thaen malli poovai alli poosai seiyadi

Chorus : Vananguvom vananguvom
Vaadi solaiyammaa

Female : Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Female : Haa haa sangadam theerndhidum
Sanjalam vilagidum
Thadaigalum eppavum varuthaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Male : Chandhiralaekaa chandhiralaekaa
Hoo oo hoo oo hooo
Female : Lala lalalala laa…
Male : Sangili irukkaan sangili irukkaan
Hoo oo hoo oo hooo
Female : Lala lalalala laa…
Male : Serndhaadu serndhaadu thaalathodu
Female : Lala lalalala laa…
Male : Saaindhaadu saaindhaadu raagathodu
Female : Lala lalalala laa…

Female : Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Female : Velli silamboliyum vedham pol
Ketpadhenna
Sangili pera cholli sandham solliyae

Male : Thanga valai oliyo sangeetham
Aavadhenna
Sangiliyappan munnae thandhavalae

Female Chorus : Saram saram aagavae
Kulungidum thoranam

Male Chorus : Manangalum koodavae
Karangalum seranum

Female : Elaarkkum iyalaadhaarkkum
Raajaavukkum
Ennaalum thunai iruppaa sangiliyappan

Chorus : Vananguvom vananguvom
Vaadi solaiyammaa

Male : Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Female : Haa haa sangadam theerndhidum
Sanjalam vilagidum
Thadaigalum eppavum varuthaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Male : Chandhiralaekaa chandhiralaekaa
Hoo oo hoo oo hooo
Female : Lala lalalala laa…
Male : Sangili irukkaan sangili irukkaan
Hoo oo hoo oo hooo
Female : Lala lalalala laa…
Male : Serndhaadu serndhaadu thaalathodu
Female : Lala lalalala laa…
Male : Saaindhaadu saaindhaadu raagathodu
Female : Lala lalalala laa…

Female : Sangili karuppana nenjula nenachukko
Kaathuga karuppuga nerungaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

Female : Haa haa sangadam theerndhidum
Sanjalam vilagidum
Thadaigalum eppavum varuthaadhu

Chorus : Yaahu yaiyaahu yaahu yaiyaahu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. ஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சங்கிலி சங்கிலி சங்கிலி சங்கிலி சங்கிலி
சங்கிலி கருப்பன சங்கிலி கருப்பன நெனச்சுக்கோ
சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது
சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
நெஞ்சமும் பயத்துல நடுங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

ஆண் : சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

ஆண் : சங்கடம் தீர்ந்திடும்
சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

ஆண் : சந்திரலேகா சந்திரலேகா
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
சங்கிலி இருக்கான் சங்கிலி இருக்கான்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
சேர்ந்தாடு சேர்ந்தாடு தாளத்தோடு
சாய்ந்தாடு சாய்ந்தாடு ராகத்தோடு

ஆண் : சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

ஆண் : கூடலூரு கோடாங்கி ஓர்
குறி சொல்லக்கேட்டு வந்தேன்
கூடிடும் பௌர்ணமிதான்
நல்ல நாளு என்றார்

பெண் : கோவிலூர் குறவர் சொல்லும்
குறி பொய்யாய் போவதில்லை
கூட்டு கிளி பறந்து போகும்
பார் என்றார்

ஆண் குழு : சுமந்திடும் பாரமே
தொலைந்திடும் நேரமே

பெண் குழு : சங்கரன் திருவடி
வழித்துணை வருமடி

ஆண் : பேர் சொல்லி சீர சொல்லி கும்மி கொட்டடி
தேன் மல்லி பூவை அள்ளி பூசை செய்யடி

குழு : வணங்குவோம் வணங்குவோம்
வாடி சோலையம்மா

ஆண் : சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

பெண் : ஹா ஹா சங்கடம் தீர்ந்திடும்
சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

ஆண் : சந்திரலேகா சந்திரலேகா
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : லல லலலல லா…..
ஆண் : சங்கிலி இருக்கான் சங்கிலி இருக்கான்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : லல லலலல லா…..
ஆண் : சேர்ந்தாடு சேர்ந்தாடு தாளத்தோடு
பெண் : லல லலலல லா….
ஆண் : சாய்ந்தாடு சாய்ந்தாடு ராகத்தோடு
பெண் : லல லலலல லா….

பெண் : சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

பெண் : வெள்ளி சிலம்பொழியும் வேதம்போல்
கேட்பதென்ன
சங்கிலி பேரை சொல்லி சந்தம் சொல்லியே

ஆண் : தங்க வளையொலியோ சங்கீதம்
ஆவதென்ன
சங்கிலியப்பன் முன்னே தந்தவளே

பெண் குழு : சரம் சரம் ஆகவே
குலுங்கிடும் தோரணம்

ஆண் குழு : மனங்களும் கூடவே
கரங்களும் சேரனும்

பெண் : எல்லார்க்கும் இயலாதார்க்கும்
ராஜாவுக்கும்
எந்நாளும் துணை இருப்பா சங்கிலியப்பன்

குழு : வணங்குவோம் வணங்குவோம்
வாடி சோலையம்மா

ஆண் : சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

பெண் : ஹா ஹா சங்கடம் தீர்ந்திடும்
சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

ஆண் : சந்திரலேகா சந்திரலேகா
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : லல லலலல லா…..
ஆண் : சங்கிலி இருக்கான் சங்கிலி இருக்கான்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண் : லல லலலல லா…..
ஆண் : சேர்ந்தாடு சேர்ந்தாடு தாளத்தோடு
பெண் : லல லலலல லா….
ஆண் : சாய்ந்தாடு சாய்ந்தாடு ராகத்தோடு
பெண் : லல லலலல லா….

பெண் : சங்கிலி கருப்பன நெஞ்சில நெனச்சுக்கோ
காத்துக கருப்புக நெருங்காது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ

பெண் : ஹா ஹா சங்கடம் தீர்ந்திடும்
சஞ்சலம் விலகிடும்
தடைகளும் எப்பவும் வருத்தாது

குழு : யாஹூ எய் யாஹூ
யாஹூ எய் யாஹூ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here