Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja and Chorus

Music by : Chandrabose

Lyrics by : Vairamuthu

Male : Puttiyila kallirukka porichchu vachchu meenirukka
Saarayam koodaathunnu saththiyaththil naanirukken
Pechchu muththu kada sarakku em pera solli koopiduthu
Vaasanaiya thoodhu vittu enna vaa vaa vaannu kooppiduthu

Chorus : ……………

Male Chorus : Jingu jingu
Female Chorus : Hoi hoi
Male Chorus : Jingu jingu
Female Chorus : Hoi hoi

Male : Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam

Male : Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam

Chorus : ……………

Male : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam

Chorus : Thaathimithimi thgathimithimi tharigidathom
Thaathimithimi thgathimithimi tharigidathom

Chorus : ……………

Male : Valaiya nambi
Olaiya vaikkum yaezhai janangalae
Ini vaazhkkaiyilae tholvi illai
Nimirnthu nillungalaen

Female : Meen pidikka viriththa valaiyili
Vizhuntha janangalae
Nammala vaazha vaikka oruththan vanthaan
Vaazhththu sollungalaen

Male : Kaalam koodum ellaarkkum
Chorus : Hoi hoi
Male : Kattu maramum pooppookkum
Chorus : Hoi hoi
Female : Kadalu thanni enga bhoomi
Male : Hoi
Female : Kaaval kaakka vanthaan saami yaelaelo
Chorus : Yaelaelo…. yaelaelo…. yaelaelo….hoi yaelaelo

Male : Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Female : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam

Male : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Female : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam

Chorus : ……………

Male : Kadalukkullae thanniyilae uppu velaiyuthaa
Unga kannukkulla kanneerila uppu ve
Female : Engalukku pasi eduththaa kadalu kodukkuthu
Antha kadalukkoru pasiyeduththaa engala thinnuthu

Male : Alli koduppaa kadal maathu
Chorus : Hoi hoi
Male : Achcham inimael aagaathu
Chorus : Hoi hoi
Unna paarththa veeram porakkum
Female : Enakku kooda meesai molaikkum
Chorus : Yaelaelo…. yaelaelo…. yaelaelo….hoi yaelaelo

Male : Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam

Female : Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam

Male : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Female : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam

Chorus : Thaathimithimi thgathimithimi tharigidathom
Thaathimithimi thgathimithimi tharigidathom

Both : Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam

Both : Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,

எஸ். பி. சைலஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : புட்டியில கள்ளிருக்க பொரிச்சு வச்ச மீனிருக்க
சாராயம் கூடாதுன்னு சத்தியத்தில் நானிருக்கேன்
பேச்சு முத்து கடச் சரக்கு எம் பேரச் சொல்லி கூப்பிடுது
வாசனைய தூது விட்டு என்ன வா வா வான்னு கூப்பிடுது….

குழு : ……………………

ஆண் குழு : ஜிங்கு ஜிங்கு
பெண் குழு : ஹோய் ஹோய்
ஆண் குழு : ஜிங்கு ஜிங்கு
பெண் குழு : ஹோய் ஹோய்

ஆண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்

ஆண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்

குழு : ……………………

ஆண் : துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்

குழு : தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்

பெண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

பெண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

பெண் : துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்

குழு : தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்

குழு : ………………………..

ஆண் : வலைய நம்பி
ஒலைய வைக்கும் ஏழை ஜனங்களே
இனி வாழ்க்கையிலே தோல்வி இல்லை
நிமிர்ந்து நில்லுங்களேன்

பெண் : மீன் பிடிக்க விரித்த வலையில்
விழுந்த ஜனங்களே
நம்மள வாழ வைக்க ஒருத்தன் வந்தான்
வாழ்த்து சொல்லுங்களேன்

ஆண் : காலம் கூடும் எல்லார்க்கும்
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : கட்டு மரமும் பூப்பூக்கும்
குழு : ஹோய் ஹோய்…
பெண் : கடலு தண்ணி எங்க பூமி
ஆண் : ஹோய்…
பெண் : காவல் காக்க வந்தான் சாமி ஏலேலோ…
குழு : ஏலேலோ… ஏலேலோ…ஏலேலோ…ஹோய் ஏலேலோ…

ஆண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
பெண் : உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்

ஆண் : துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
பெண் : துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்

குழு : …………………….

ஆண் : கடலுக்குள்ளே தண்ணியிலே உப்பு வெளையுதா
உங்க கண்ணுக்குள்ள கண்ணீரில உப்பு வெளையுதா
பெண் : எங்களுக்கு பசி எடுத்தா கடலு கொடுக்குது
அந்த கடலுக்கொரு பசியெடுத்தா எங்கள தின்னுது

ஆண் : அள்ளிக் கொடுப்பா கடல் மாது
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : அச்சம் இனிமேல் ஆகாது
குழு : ஹோய் ஹோய்…
உன்ன பார்த்தா வீரம் பொறக்கும்
பெண் : எனக்கு கூட மீசை மொளைக்கும்
குழு : ஏலேலோ… ஏலேலோ…ஏலேலோ…ஹோய் ஏலேலோ…

ஆண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்

பெண் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்

ஆண் : துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
பெண் : துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்…..

குழு : தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்

இருவர் : சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்

இருவர் : துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here