Singer : Sriram Parthasarathy

Music by : Javed Riaz

Male : Sanjaaram sanjaaram
Sanjaaram vaazhvae
Panjaaram panjaaram
Panjaaram poovae

Male : Nerungi paarkudhae
Nerungi paarkudhae
Idhayamae idhayamae
Dhinam pazhagi pogalam
Vizhagi poguma uravugal edhuvumae

Male : Sanjaaram sanjaaram
Sanjaaram vaazhvae
Panjaaram panjaaram
Panjaaram poove
Sanjaaram sanjaaram
Sanjaaram vaazhvae
Panjaaram panjaaram
Panjaaram poove

Male : Nerungi paarkudhae
Nerungi paarkudhae
Idhayamae…. idhayamae

Male : Vaa vaa valarnthu ponaalum
Nee… nee kuzhanthai pol vaazhum
Pennae pesum kannae
Nee pesum pechai kettu rasikkum
Yaar kaadhum badhil alikkum

Male : Natpa nanba
Nee paarthidum paarvaiyaal
Paalargal aagavae
Paarai ondru eeram kondu
Paasam kandu yengatho

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

ஆண் : சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே

ஆண் : நெருங்கி பார்க்குதே
நெருங்கி பார்க்குதே
இதயமே இதயமே
தினம் பழகி போகலாம்
விலகி போகுமா உறவுகள் எதுவுமே

ஆண் : சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே
சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே

ஆண் : நெருங்கி பார்க்குதே
நெருங்கி பார்க்குதே
இதயமே….. இதயமே

ஆண் : வா வா வளர்ந்து போனாலும்
நீ… நீ குழந்தை போல் வாழும்
பெண்ணே பேசும் கண்ணே
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்
யார் காதும் பதில் அளிக்கும்

ஆண் : நட்பா நண்பா
நீ பார்த்திடும் பார்வையால்
பாலர்கள் ஆகவே
பாறை ஒன்று ஈரம் கொண்டு
பாசம் கண்டு ஏங்காதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here