Singer : Malaysia Vasudevan

Music by : Raveendran

Lyrics by : Vairamuthu

Male : Gasari sanithama gagama garisani gagari sanithani saa
Sasagaga sasamama sasathatha sasanini sagama gamatha mathani thnisa
Thanisaga sagamapa mapasani sanithnisanithapa gamatha mathani sanisaga

Male : Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Viralgalil abhinayam pulavann kavi nayam
Irandum inainthu pugazhai aninthu valam varum
Sudhanthira paravaiyin niranthara urimagal
Madiyil kaniyaai vizhunthathu

Male : Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae

Male : Nee oru brinthaavanam dheiveega raaga mandramae
Nee oru brinthaavanam dheiveega raaga mandramae

Male : Nalthorum punnagaikkum poongaavanam
Poo thoovi naan vanagum dheiva gunam

Male : Pasiyin madiyil amuthasurabi
Kasiyum vizhigal ninaivil urugi
Karunai niraintha idhayamae
Kadavul unathu vadivamae

Male : Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Viralgalil abhinayam pulavann kavi nayam
Irandum inainthu pugazhai aninthu valam varum
Sudhanthira paravaiyin niranthara urimagal
Madiyil kaniyaai vizhunthathu

Male : Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae

Male : Thendralaai en veetilae vanthaayae thaayae dheivamae
Thendralaai en veetilae vanthaayae thaayae dheivamae

Male : Lakshmiyae vanthu ennai seeraatinaal
Santhosha thottilittu thaalaattinaal

Male : Idhayam muzhuthum ulavum nilavae
Unathu varugai veyilin nilavae
Karunai nadhiyaai nadanthaval
Kavithai variyaai nirainthaval

Male : Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Viralgalil abhinayam pulavann kavi nayam
Irandum inainthu pugazhai aninthu valam varum
Sudhanthira paravaiyin niranthara urimagal
Madiyil kaniyaai vizhunthathu

Male : Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ரவீந்தரன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ககரி சநிதம ககம கரிசநி ககரி சநிதநி சா
சசகக சசமம சசதத சசநிநி சகம கமத மதநி தநிச
தநிசக சகமப மபசநி சநிதநிசநிதப கமத மதநி சநிசக..

ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம்
இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும்
சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள்
மடியில் கனியாய் விழுந்தது

ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே

ஆண் : நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே
நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே

ஆண் : நாள்தோறும் புன்னகைக்கும் பூங்காவனம்
பூ தூவி நான் வணங்கும் தெய்வ குணம்

ஆண் : பசியின் மடியில் அமுதசுரபி
கசியும் விழிகள் நினைவில் உருகி
கருணை நிறைந்த இதயமே
கடவுள் உனது வடிவமே

ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம்
இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும்
சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள்
மடியில் கனியா விழுந்தது

ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே

ஆண் : தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே
தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே

ஆண் : லட்சுமியே வந்து என்னை சீராட்டினாள்
சந்தோஷ தொட்டிலிட்டு தாலாட்டினாள்

ஆண் : இதயம் முழுதும் உலவும் நிலவே
உனது வருகை வெய்யிலின் நிலவே
கருணை நதியாய் நடந்தவள்
கவிதை வரியாய் நிறைந்தவள்

ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம்
இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும்
சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள்
மடியில் கனியா விழுந்தது

ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here