Singers : Malaysia Vasudevan and L. R. Anjali

Music by : Chandrabose

Lyrics by : Muthu Bharathi

Female : Santhana pottazhagan saanja saanja nadaiyazhagan
Koora sela kondukittu kudhirai yaeri vanthaandi
Vanthaandi vanthaandu varisai kondu vanthaandi
Paakki eduththukittu parisham poda vanthaandi

Female : Kannaalamaam kannaalamaam ponnu
Kattra pudavai chinnaalam
Kannaalamaam kannaalamaam ponnu
Kattra pudavai chinnaalam
Silukkaattam irrukkuraa mama ponjaathi
Avala varaveththu paadaatti enna maruvaathi

Male : Moiyyo moi moi moi moiiii
Ingae koodiyirukkira aambalamaarukku
Oru saranam saranam
Chorus : Aahaan
Male : Pombalamaarkalukku oru saranam saranam
Chorus : Aahaan
Male : Thanni kondu vantha thalaivarukku
Oru saranam saranam
Moi koduththavarukkum kodukka poravarukkum
Oru saranam saranam

Male : Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu

Male : Neththaikku samanja ponnu

Male : Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Aa….neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Kannaththula kerupezhuthi
Kannukkullae mai ezhuthi
Kaaththituntha pon mayila
Intha machchaan maalaiyittaan

Chorus : Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu

Male : Maappilla paaya virichchaan poovai thelichchan
Nelinju nelinju kaaththu kedanthaan
Anju aaru kuttingellaam saernthu
Ponna pudichchcu ulla thalliputtaan

Male : Paala kudichchaan pazhaththa thinnaan
Pakkuvamaaga katti anaichchaan
Kambula paanja kaanja maadaattam
Ponnu madiyila saanjiputtaan

Female : Aanaalum avan senjathu akkuramam akkuramam
Aanaalum avan senjathu akkuramam akkuramam
Paayaasam paruppuvadai pakkuvama kedachchaalum
Alli thinga alaiyalaamaa peraa
Intha aamalaikkae vevastha illa podaa

Male : Dakkididakkididakkidithaan
Dakkididakkididakkidithaan
Chorus : Dakkididakkididakkidithaan
Dakkididakkididakkidithaan

Male : Thaalikku Sonthaminnu oorukku vantha pinnae
Paalukkum sammathamthaan koozhukkum sammathamthaan
Paalukkum sammathamthaan koozhukkum sammathamthaan
Intha konam kondavanthaan
Ingae vantha thangachchiyaam

Male : Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Neththaikku neththaikku

Male : Aaththula vantha vellam aaththukku sonthamilla
Veettukku vantha pinnae vera oru paathaiyilla
Onna nambi vantha ponna
Kannai pola kaakka venum

Male : Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Kannaththula kerupezhuthi
Kannukkullae mai ezhuthi
Kaaththituntha pon mayila
Intha machchaan maalaiyittaan

Chorus : …………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்து பாரதி

பெண் : சந்தன பொட்டழகன் சாஞ்ச சாஞ்ச நடையழகன்
கூரச் சேல கொண்டுக்கிட்டு குதிரை ஏறி வந்தான்டி
வந்தான்டி வந்தான்டி வரிசை கொண்டு வந்தான்டி
பாக்கு எடுத்துகிட்டு பரிசம் போட வந்தான்டி….

பெண் : கண்ணாலமாம் கண்ணாலமாம் பொண்ணு
கட்டுற புடவை சின்னாளம்
கண்ணாலமாம் கண்ணாலமாம் பொண்ணு
கட்டுற புடவை சின்னாளம்
சிலுக்காட்டம் இருக்குறா மாமா பொஞ்சாதி
அவள வரவேத்து பாடாக்காட்டி என்ன மருவாதி

ஆண் : மொய்யோ மொய் மொய் மொய் மொய்ய்யி
இங்கே கூடியிருக்கிற ஆம்பளமாருக்கு
ஒரு சரணம் சரணம்
குழு : ஆஹான்
ஆண் : பொம்பளமார்களுக்கு ஒரு சரணம் சரணம்
குழு : ஆஹான்
ஆண் : தண்ணி கொண்டு வந்த தலைவருக்கு
ஒரு சரணம் சரணம்
மொய் கொடுத்தவருக்கும் கொடுக்கப் போறவருக்கும்
ஒரு சரணம் சரணம்

ஆண் : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு

ஆண் : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு

ஆண் : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
ஆ…..நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்……

குழு : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்……

ஆண் : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு

ஆண் : மாப்பிள்ள பாய விரிச்சான் பூவைத் தெளிச்சான்
நெளிஞ்சு நெளிஞ்சு காத்துக் கெடந்தான்
அஞ்சு ஆறு குட்டிங்கெல்லாம் சேர்ந்து
பொண்ண புடிச்சு உள்ள தள்ளிப்புட்டான்

ஆண் : பாலக் குடிச்சான் பழத்த தின்னான்
பக்குவமாக கட்டி அணைச்சான்
கம்புல பாஞ்ச காஞ்ச மாடாட்டம்
பொண்ணு மடியில சாஞ்சிபுட்டான்

பெண் : ஆனாலும் அவன் செஞ்சது அக்குரமம் அக்குரமம்
ஆனாலும் அவன் செஞ்சது அக்குரமம் அக்குரமம்
பாயாசம் பருப்புவடை பக்குவமா கெடச்சாலும்
அள்ளித் திங்க அலையலாமா பேரா
இந்த ஆம்பளைக்கே வெவஸ்த இல்ல போடா

ஆண் : டக்கிடிடக்கிடிடக்கிடிதான்
டாங்குடக்கிடி டக்கிடிதான்
குழு : டக்கிடிடக்கிடிடக்கிடிதான்
டாங்குடக்கிடி டக்கிடிதான்

ஆண் : தாலிக்கு சொந்தமின்னு ஊருக்கு வந்த பின்னே
பாலுக்கும் சம்மதம்தான் கூழுக்கும் சம்மதம்தான்
பாலுக்கும் சம்மதம்தான் கூழுக்கும் சம்மதம்தான்
இந்த கொணம் கொண்டவதான்
இங்கே வந்த தங்கச்சியாம்…

ஆண் : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு நேத்தைக்கு

ஆண் : ஆத்துல வந்த வெள்ளம் ஆத்துக்கு சொந்தமில்ல
வீட்டுக்கு வந்த பின்னே வேற ஒரு பாதையில்ல
ஒன்ன நம்பி வந்த பொண்ண
கண்ணப் போல காக்க வேணும்…..

ஆண் : நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்……

குழு : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here