Singer : T. M. Soundarajan

Music by : T. R. Pappa

Male : Kangaani saamundi varaghi indhiraani
Kaumaari kamalaasana kanni naarani
Kumari thiripurai pairaviyamalai gowri kamakshi
Saiva singariyamalai bavaani kaarthigai kottri
Thriyambagi alitha selva siruvanarumugan
Muruganiruthargal kulandhagan sempon thirukkai velae

Male : Santhaana pushpa parimala kinkinimuga
Saranayugala amirthaprabha
Chandirasekara mooshigaruda vegumogha
Sathya priyalingana
Sindhamani kalasa karagadagapola
Thiriyambiga vinayagan mudhal

Male : Sivanai valam varum alavil
Ulagadaiya nodiyil varu
Chithira kalaaba mayilaam

Male : Sivanai valam varum alavil
Ulagadaiya nodiyil varu
Chithira kalaaba mayilaam

Male : Mandhaagini prabha
Vadharanga vitharanga
Vana sarodhaya kirithika
Varaputhira raajeeva pariyanga thandhiya
Varaasalan kuzhisaayuthaththu

Male : Indhiraani maangalya
Thandhuratchabarana
Igal vel vinodhan arulkoor
Imayakiri kumari maganaeru neelagriva
Rathna kalaaba mayilae
Rathna kalaaba mayilae
Rathna kalaaba mayilae

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

ஆண் : கங்காணி சாமுண்டி வாராகி இந்திராணி
கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி
குமரி திரிபுரை பைரவியமலை கௌரி காமாக்ஷி
சைவ சிங்காரியாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகியளித்த செல்வச் சிறுவனறுமுகன்
முருகனிருதர்கள் குலாந்தகன் செம்பொன் திருக்கை வேலே

ஆண் : சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீமுகச்
சரணயுகள அமிர்தப்ரபா
சந்த்ரசேகர மூஷிகாரூட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணிக் கலச கரகட கபோல
த்ரியம்பக விநாயகன் முதல்

ஆண் : சிவனை வலம் வருமளவில்
உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்

ஆண் : சிவனை வலம் வருமளவில்
உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்

ஆண் : மந்தாகினிப் பிரப வதரங்க விதரங்க
வன சரோதய கிருத்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்து

ஆண் : இந்த்ராணி மங்கல்ய தந்து ரட்சாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமயகிரி குமரி மகனேறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே!
ரத்னக் கலாப மயிலே!
ரத்னக் கலாப மயிலே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here