Singer : P. Madhuri

Music by : G. Devarajan

Lyrics by : Kannadasan

Chorus : …………………

Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano

Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano

Chorus : Aa….aa….aa….aa….
Aa….aa….aa….aa….
Aah….aah….aah….aa….

Female : Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil
Chorus : Aa….aa….aa….aa….

Female : Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil
Anaiththaalum anaiyaatha villakeethu
Chorus : Mogam……mogam…..mogam

Female : Neeraadum neraththum manathendra mullaiyil
Kuzhalodum vilaiyaadum malaraethu
Chorus : Sorkkam…..sorkkam…..sorkkam….

Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano

Chorus : Aa….aa….aa….aa….
Aa….aa….aa….aa….
Aah….aah….aah….aa….

Chorus : Kalyaanam nadakkumpothu kaikotti paadumor
Kalaithozhi maan angae kaliyaattam
Female : Podi…..podi…..podi…..
Malaril thaen sirikkumo manavaalan nenjilae
Pooppolae manam veesi azhaikkumandro
Chorus : Ohhoi….ohhoi……ohhoi……

Female : Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano

பாடகி : பி. மாதுரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ……………………….

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ

குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆஹ்…..ஆஹ்…..ஆஹ்…..ஆ……

பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ……

பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்
அணைத்தாலும் அணையாத விளக்கேது
குழு : மோகம்……..மோகம்……..மோகம்………

பெண் : நீராடும் நேரத்தும் மனதென்ற முல்லையில்
குழலோடும் விளையாடும் மலரேது
குழு : சொர்க்கம்……..சொர்க்கம்…………சொர்க்கம்……

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ

குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆஹ்…..ஆஹ்…..ஆஹ்…..ஆ……

குழு : கல்யாணம் நடக்கும்போது கைகொட்டிப் பாடுமோர்
கலைத்தோழி மான் அங்கே களியாட்டம்
பெண் : போடி……….போடி……….போடி…………..
மலரில் தேன் சிரிக்குமோ மணவாளன் நெஞ்சிலே
பூப்போலே மனம் வீசி அழைக்குமன்றோ
குழு : ஓஹோய்……..ஓஹோய்……..ஓஹோய்……..

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here