Singer : K. J. Yesudas

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Santhega puyaladichchaa
Santhosha poo udhiram
Vidhiyoda vilaiyaattammaa
Vidhiyoda vilaiyaattammaa

Male : Santhega puyaladichchaa
Adhil santhosha poo udhiram
Santhega puyaladichchaa
Adhil santhosha poo udhiram

Male : Aavathuthaan pennaala endru sonnaanga
Azhivathuthaan pennaala endru sonnaanga
Vaazhkkai ennum kannaadiya iraivan kodukkiraan
Madhi ketta manithan yaeno pottu udaikkiraan
Vaazhkkai kannaadi adhai udaippathennadi
Vaazhkkai kannaadi adhai udaippathennadi

Male : Santhega puyaladichchaa
Adhil santhosha poo udhiram
Santhega puyaladichchaa
Adhil santhosha poo udhiram

Male : Kannirunthum kuradanai pola
Nadappathenammaa….
Chorus : Oo….oo…aa…aaa…aa…
Male : Pasupaala paazhum kallaa
Ninaippathenammaa
Chorus : Oo….oo…aa…aaa…aa…

Male : Santhega noi vanthaa
Urava vaattumae
Chorus : Aa….aaa….aa….
Male : Sonthangal panthangala
Piriya sollumae
Chorus : Aa….aaa….aa….

Male : Iru malargal pola iru pillai irukka
Adhaikooda pirikka sabai ondru nadakka
Aan pillai oru pakkam
Penn pillai maru pakkam
Ena sollum oor sattam
Vithi theettum sathi thittam

Male : Vaazhkkai kannaadi adhai udaiththathennaadi
Vaazhkkai kannaadi adhai udaiththathennaadi

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : சந்தேக புயலடிச்சா
சந்தோஷ பூ உதிரும்
விதியோட விளையாட்டம்மா
விதியோட விளையாட்டம்மா….

ஆண் : சந்தேக புயலடிச்சா
அதில் சந்தோஷ பூ உதிரும்
சந்தேக புயலடிச்சா
அதில் சந்தோஷ பூ உதிரும்

ஆண் : ஆவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க
அழிவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க
வாழ்க்கை என்னும் கண்ணாடிய இறைவன் கொடுக்கிறான்
மதி கெட்ட மனிதன் ஏனோ போட்டு உடைக்கிறான்
வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி
வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி

ஆண் : சந்தேக புயலடிச்சா
அதில் சந்தோஷ பூ உதிரும்
சந்தேக புயலடிச்சா
அதில் சந்தோஷ பூ உதிரும்

ஆண் : கண்ணிருந்தும் குருடனைப் போல
நடப்பதேனம்மா…..
குழு : ஓ…….ஓ……ஆ….ஆஅ….ஆ….
ஆண் : பசும்பால பாழும் கள்ளா
நினைப்பதேனம்மா
குழு : ஓ…….ஓ……ஆ….ஆஅ….ஆ….

ஆண் : சந்தேக நோய் வந்தா
உறவ வாட்டுமே
குழு : ஆ….ஆஅ….ஆ….
ஆண் : சொந்தங்கள பந்தங்கள
பிரிய சொல்லுமே….
குழு : ஆ….ஆஅ….ஆ….

ஆண் : இரு மலர்கள் போல இரு பிள்ளை இருக்க
அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க
ஆண் பிள்ளை ஒரு பக்கம்
பெண் பிள்ளை மறு பக்கம்
எனச்சொல்லும் ஊர் சட்டம்
விதி தீட்டும் சதி திட்டம்

ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி
வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here