Singers : Unni Menon, Chinmayi and Annupamaa

Music by : A. R. Rahman

Female : Santhipoma iruvarum santhipoma
July kaatril jupiteril orumurai santhipoma

Female : Indha saalayil pogindran
Meesai vaitha paiyan avan
Aaradi uyaram azhagiya uruvam
Apple polae irupaanae

Male : ………………………………….

Female : Indha saalayil pogindran
Meesai vaitha paiyan avan
Aaradi uyaram azhagiya uruvam
Apple polae irupaanae

Male : Endha kallooriku pogindradho
Ennai thaakiya thaavaniyae ….
Mudhal murai kaadhal bayam
Illai idhayathilae

Female : Santhipoma iruvarum santhipoma
July kaatril jupiteril orumurai santhipoma

Female : Santhipoma neptuneil santhipoma
Kaadhal swaasam pothumae
Iruvarum jeevipoma

Female : Indha saalayil pogindran
Meesai vaitha paiyan avan
Aaradi uyaram azhagiya uruvam
Apple polae irupaanae

Male : Endha kallooriku pogindradho
Ennai thaakiya thaavaniyae
Mudhal murai kaadhal bayam
Illai idhayathilae

Male : ……………………………………

Female : Andha merina beach   Male : Siru padagadiyil

Female : Oru nizhalaagi    Female : Naam vasipomaa

Female : Coffee day pogalaam   Male : Snow bowling aadalaam

Female : Phone sandai podalaam    Male : Billiyardsil seralaam

Female : Meeting nadanthaal   Male : Ini dating nadakum

Female : Oru spoonai vaithu ice creamai
Paathi paathi thinnalaam eppada …..

Female : Santhipoma iruvarum santhipoma
July kaatril jupiteril orumurai santhipoma

Female : Santhipoma neptuneil santhipoma
Kaadhal swaasam pothumae
Iruvarum jeevipoma

Female : Indha saalayil pogindran
Meesai vaitha paiyan avan
Aaradi uyaram azhagiya uruvam
Apple polae irupaanae

Male : Endha kallooriku pogindradho
Ennai thaakiya thaavaniyae …..
Mudhal murai kaadhal bayam
Illai idhayathilae

Male : Yaar punnagaiyum    Female : Un pol illayada

Male : Yaar vaasanaiyum   Female : Un pol illayada

Male : Aiyonu aanadhae    Female : Aanantham ponadhae

Male : Chichichi sinthanai   Female : Siripukul vethanai

Male : Podi varadhae   Female : Manam ponaal varadhae

Male : Unnai petra oru annaikonda
Vethanaigal tharugiraai pothumae …..

Female : Santhipoma iruvarum santhipoma
July kaatril jupiteril orumurai santhipoma

Female : Santhipoma neptuneil santhipoma
Kaadhal swaasam pothumae
Iruvarum jeevipoma

Female : Indha saalayil pogindran
Meesai vaitha paiyan avan
Aaradi uyaram azhagiya uruvam
Apple polae irupaanae

Male : Endha kallooriku pogindradho
Ennai thaakiya thaavaniyae
Mudhal murai kaadhal bayam
Illai idhayathilae

Female : { Santhipoma iruvarum santhipoma
July kaatril jupiteril orumurai santhipoma

Female : Santhipoma neptuneil santhipoma
Kaadhal swaasam pothumae
Iruvarum jeevipoma } (2)

பாடகிகள் : சின்மயி, அனுபமா

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : சந்திப்போமா
இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா

பெண் : இந்த சாலையில்
போகின்றான் மீசை வைத்த
பையன் அவன் ஆறடி உயரம்
அழகிய உருவம் ஆப்பிள் போலே
இருப்பானே

ஆண் : ……………………………

பெண் : இந்த சாலையில்
போகின்றான் மீசை வைத்த
பையன் அவன் ஆறடி உயரம்
அழகிய உருவம் ஆப்பிள் போலே
இருப்பானே

ஆண் : எந்த கல்லூரிக்கு
போகின்றதோ என்னை
தாக்கிய தாவணியே முதல்
முறை காதல் பயம் இல்லை
இதயத்திலே

பெண் : சந்திப்போமா
இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்டியூனில்
சந்திப்போமா காதல் சுவாசம்
போதுமே இருவரும் ஜீவிப்போமா

பெண் : இந்த சாலையில்
போகின்றான் மீசை வைத்த
பையன் அவன் ஆறடி உயரம்
அழகிய உருவம் ஆப்பிள் போலே
இருப்பானே

ஆண் : எந்த கல்லூரிக்கு
போகின்றதோ என்னை
தாக்கிய தாவணியே முதல்
முறை காதல் பயம் இல்லை
இதயத்திலே

ஆண் : ……………………………

பெண் : அந்த மெரினா பீச்
ஆண் : சிறு படகடியில்
பெண் : ஒரு நிழலாகி
ஆண் : நாம் வசிப்போமா
பெண் : காபி டே போகலாம்
ஆண் : ஸ்னோ பெளலிங் ஆடலாம்
பெண் : போன் சண்டை போடலாம்
ஆண் : பில்லியர்ட்சில் சேரலாம்
பெண் : மீட்டீங் நடந்தால்
ஆண் : இனி டேட்டிங் நடக்கும்

பெண் : ஒரு ஸ்பூனை
வைத்து ஐஸ் கீரிமை
பாதி பாதி திண்ணலாம்
எப்படா

பெண் : சந்திப்போமா
இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்டியூனில்
சந்திப்போமா காதல் சுவாசம்
போதுமே இருவரும் ஜீவிப்போமா

பெண் : இந்த சாலையில்
போகின்றான் மீசை வைத்த
பையன் அவன் ஆறடி உயரம்
அழகிய உருவம் ஆப்பிள் போலே
இருப்பானே

ஆண் : எந்த கல்லூரிக்கு
போகின்றதோ என்னை
தாக்கிய தாவணியே முதல்
முறை காதல் பயம் இல்லை
இதயத்திலே

ஆண் : யார் புன்னகையும்
பெண் : உன் போல் இல்லையடா
ஆண் : யார் வாசனையும்
பெண் : உன் போல் இல்லையடா
ஆண் : அய்யோனு ஆனதே
பெண் : ஆனந்தம் போனதே
ஆண் : ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை
பெண் : சிரிப்புக்குள் வேதனை
ஆண் : போடி வராதே
பெண் : மனம் போனால் வராதே

ஆண் : உன்னை பெற்ற
ஒரு அன்னை கொண்ட
வேதனைகள் தருகிறாய்
போதுமே

பெண் : சந்திப்போமா
இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்டியூனில்
சந்திப்போமா காதல் சுவாசம்
போதுமே இருவரும் ஜீவிப்போமா

பெண் : இந்த சாலையில்
போகின்றான் மீசை வைத்த
பையன் அவன் ஆறடி உயரம்
அழகிய உருவம் ஆப்பிள் போலே
இருப்பானே

ஆண் : எந்த கல்லூரிக்கு
போகின்றதோ என்னை
தாக்கிய தாவணியே முதல்
முறை காதல் பயம் இல்லை
இதயத்திலே

பெண் : { சந்திப்போமா
இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா
சந்திப்போமா நெப்டியூனில்
சந்திப்போமா காதல் சுவாசம்
போதுமே இருவரும் ஜீவிப்போமா } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here