Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : B. K. Jawahar

Lyrics by : M. G. Vallaban

Male : Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa
Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa
Kannae maniyae ponnae adiyae
Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa
Puththi maari pochu vaa vaa
Puththi maari pochu vaa vaa

Female : Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa
Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa
Kannaa mannaa innaal ponnaal
Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa
Puththi maari pochu vaa vaa
Puththi maari pochu vaa vaa…

Male : Veettukkullae iniyiruppaenae
Vedhavedhamaa saappiduvenae
Veettukkullae iniyiruppaenae
Vedhavedhamaa saappiduvenae

Male : Koottu poriyal kichchadu pachchadi
Kozhambu ellaam sokkka vaippaen
Virunthu irunthu aruntha neeyum vaa vaa vaa vaa
Puththi maari pochu vaa vaa
Puththi maari pochu vaa vaa…

Female : Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa
Kannaa mannaa innaal ponnaal
Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa
Puththi maari pochu vaa vaa
Puththi maari pochu vaa vaa…

Female : Hotel-lukkul ullaasamaaga
Oinja neram poe varuvaenae
Hotel-lukkul ullaasamaaga
Oinja neram poe varuvaenae
Aattukkari kozhi sooppu omlete nandu chindu
Pudichu odichu kadichu thinga vaa vaa vaa vaa
Puththi maari pochu vaa vaa
Puththi maari pochu vaa vaa…

Male : Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa
Kannae maniyae ponnae adiyae
Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa
Puththi maari pochu vaa vaa
Puththi maari pochu vaa vaa

Female : Santhosam santhosam vaa aa….
Sarasamaaga aadipaadi vaa…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர்

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வா ஆ…..
சரசமாக ஆடிப்பாடி வா
சந்தோஷம் சந்தோஷம் வா ஆ….
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணே மணியே பொன்னே அடியே
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா வா…..
புத்தி மாறிப்போச்சு வா வா…..

பெண் : சந்தோசம் சந்தோசம் வா
சரசமாக ஆடிப்பாடி வா
சந்தோசம் சந்தோசம் வா ஹா……
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள்
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா
புத்தி மாறிப்போச்சு வா….

ஆண் : வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே
வெதவெதமா சாப்பிடுவேனே
வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே
வெதவெதமா சாப்பிடுவேனே

ஆண் : கூட்டு பொரியல் கிச்சடி பச்சடி
கொழம்பு எல்லாம் சோக்கா வைப்பேன்
விருந்து இருந்து அருந்த நீயும் வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா…..
புத்தி மாறிப்போச்சு வா…..

பெண் : சந்தோசம் சந்தோசம் வா ஹா……
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள்
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா
புத்தி மாறிப்போச்சு வா….

பெண் : ஹோட்டலுக்குள் உல்லாசமா
ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே
ஹோட்டலுக்குள் உல்லாசமா
ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே
ஆட்டுக்கறி கோழி சூப்பு ஆம்லெட் நண்டு சிண்டு
புடிச்சு ஒடிச்சு கடிச்சு திங்க வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா வா……
புத்தி மாறிப்போச்சு வா வா……

ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வா ஆ….
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணே மணியே பொன்னே அடியே
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா….
புத்தி மாறிப்போச்சு வா வா வா…..

பெண் : சந்தோசம் சந்தோசம் வா ஹா……
சரசமாக ஆடிப்பாடி வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here