Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Santhosamae ullaasamae sangeethamae
Samsaaramae eppothumae dheiveegam
Annai thantha sontham
Thodarum nooru pantham
Kodi kodi aandu kaalam
Mannil vaazhume

Female : Santhosamae ullaasamae sangeethamae
Samsaaramae eppothumae dheiveegam
Annai thantha sontham
Thodarum nooru pantham
Kodi kodi aandu kaalam
Mannil vaazhume

Female : Mangai enbaval
Oru nadhiyai pondraval
Kadalaith thediye aval payanamaagiraal
Pantham enbathu puthu uravu kaanuthu
Sontham enbathu nalvaravu aaguthu

Female : {Sontha pantham vanavillai
Maalaiyaakkume
Sorkkame anguthaan udhayamaagume} (2)

Female : Santhosamae ullaasamae sangeethamae
Samsaaramae eppothumae dheiveegam
Annai thantha sontham
Thodarum nooru pantham
Kodi kodi aandu kaalam
Mannil vaazhume

Female : Santhoshamae ullaasamae sangeethamae

Female : Manitha vazhvile varum uravu enbathu
Maraintha pothilum athu thodarnthu vaazhvathu
Paasam enbathu oru sangu pondrathu
Ventha pothilum athu venmaiyaanathu

Female : {Anbinaale malaiyaikooda
Asainthu kaattalaam
Panbinaal kadalumae adimaiyaagalaam} (2)

Female : Santhosamae ullaasamae sangeethamae
Samsaaramae eppothumae dheiveegam
Annai thantha sontham
Thodarum nooru pantham
Kodi kodi aandu kaalam
Mannil vaazhume

Female : Santhosamae ullaasamae sangeethamae
Samsaaramae eppothumae dheiveegam

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..
சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே
அன்னை தந்த சொந்தம்
தொடரும் நூறு பந்தம்
கோடி கோடி ஆண்டு காலம்
மண்ணில் வாழுமே

பெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..
சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே
அன்னை தந்த சொந்தம்
தொடரும் நூறு பந்தம்
கோடி கோடி ஆண்டு காலம்
மண்ணில் வாழுமே

பெண் : மங்கை என்பவள்
ஒரு நதியை போன்றவள்
கடலைத் தேடியே அவள் பயணமாகிறாள்
பந்தம் என்பது புது உறவு காணுது
சொந்தம் என்பது நல்வரவு ஆகுது

பெண் : {சொந்த பந்தம் வானவில்லை
மாலையாக்குமே
சொர்க்கமே அங்குதான் உதயமாகுமே…..} (2)

பெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..
சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே
அன்னை தந்த சொந்தம்
தொடரும் நூறு பந்தம்
கோடி கோடி ஆண்டு காலம்
மண்ணில் வாழுமே…..

பெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..

பெண் : மனித வாழ்விலே வரும் உறவு என்பது
மறைந்த போதிலும் அது தொடர்ந்து வாழ்வது
பாசம் என்பது ஒரு சங்கு போன்றது
வெந்த போதிலும் அது வெண்மையானது

பெண் : {அன்பினாலே மலையைக் கூட
அசைத்து காட்டலாம்
பண்பினால் கடலுமே அடிமையாகலாம்…..} (2)

பெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..
சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே
அன்னை தந்த சொந்தம்
தொடரும் நூறு பந்தம்
கோடி கோடி ஆண்டு காலம்
மண்ணில் வாழுமே…..

பெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..
சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here