Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music by : V. Dakshinamurthy

Lyrics by : A. Maruthakasi

Both : Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae

Male : Haaa..aa
Sondham aanom neeyum naanum
Sondham aanom neeyum naanum
Shrudhiyum raagamum urvaaadal polae
Shrudhiyum raagamum urvaaadal polae

Female : Haaaa..aa
Indha naalai ennum bodhu
Indha naalai ennum bodhu
Idhayam thulludhu aanandhathaalae
Idhayam thulludhu aanandhathaalae

Male : Hoo ooo
Inbam ennum thaenai unnum
Inbam ennum thaenai unnum
Vandu naan… malar nee
Female : Anbae vaa
Male : Azhagae vaa
Male : Amudhae vaa
Both : Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae

Male : Haaa..aa
Kaniyum neeyae kiliyum naanae
Kaniyum neeyae kiliyum naanae
Enadhu aasaikku virundhaai vandhaaye
Enadhu aasaikku virundhaai vandhaaye

Female : Haaaa..aa
Vasantham neeyae kuyilum naanae
Vasantham neeyae kuyilum naanae
Valarum kaadhalin isaipaaduvenae
Valarum kaadhalin isaipaaduvenae

Male : Hoooo
Ennam polae inimai kaanbom
Ennam polae inimai kaanbom
Megam naan…. thogai nee
Both : Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே
சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே

ஆண் : ஹா…ஆஅ..
சொந்தம் ஆனோம் நீயும் நானும்
சொந்தம் ஆனோம் நீயும் நானும்
சுதியும் ராகமும் உறவாடல் போலே
சுதியும் ராகமும் உறவாடல் போலே

பெண் : ஹா …ஆஅ..
இந்த நாளை எண்ணும்போது
இந்த நாளை எண்ணும்போது
இதயம் துள்ளுது ஆனந்தத்தாலே
இதயம் துள்ளுது ஆனந்தத்தாலே

ஆண் : ஹோ …ஓ.ஓ.
இன்பம் என்னும் தேனை உண்ணும்
இன்பம் என்னும் தேனை உண்ணும்
வண்டு நான் …மலர் நீ

பெண் : அன்பே வா
ஆண் : அழகே வா
பெண் : அமுதே வா
இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே

ஆண் : ஹா…ஆஅ..
கனியும் நீயே கிளியும் நானே
கனியும் நீயே கிளியும் நானே
எனது ஆசைக்கு விருந்தாய் வந்தாயே
எனது ஆசைக்கு விருந்தாய் வந்தாயே

பெண் : ஹா..ஆஅ..
வசந்தம் நீயே குயிலும் நானே
வசந்தம் நீயே குயிலும் நானே
வளரும் காதலின் இசை பாடுவேனே
வளரும் காதலின் இசை பாடுவேனே

ஆண் : ஹோ …
எண்ணம் போலே இனிமை காண்போம்
எண்ணம் போலே இனிமை காண்போம்
மேகம் நான் …தோகை நீ

இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே
சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here