Singer : Karthik

Music by : Vidyasagar

Male : Sarala Kondayil saamanthi poovai
Sadakoopan thaan vachan-da .
Chorus : Vachan-da vachan-da

Male : Sammatham sonna maru naalae
Ava annanukku
Evan thaan machan-da
Chorus : Machan-da machan-da

Male : Kadava palula aluthi kaducha
Parang-kal kooda udaiumada
Chorus : Udaiumada udaiumada

Male : Marava konjam pesi sirricha
Madanagaa figure-um madagumada …
Chorus : Madagumada
Haahaan madagumada

 

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : சரள கொண்டையில்
சாமந்தி பூவை சடகோபன்
தான் வச்சான் டா
குழு : வச்சான் டா
வச்சான் டா

ஆண் : சம்மதம் சொன்ன
மறு நாளே அவ அண்ணனுக்கு
எவன் தான் மச்சான் டா
குழு : மச்சான் டா மச்சான் டா

ஆண் : கடவா பல்லுல
அழுத்தி கடுச்சா பாறாங்கல்
கூட உடையுமடா
குழு : உடையுமடா
உடையுமடா

ஆண் : மாறவா கொஞ்சம்
பேசி சிரிச்சா மடங்கா
பிகுர்ரும் மடங்குமடா
குழு : மடங்குமடா
ஹா ஹான் மடங்குமடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here