Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Shankar Ganesh

Female : Saranam saranam
Thalaiva saranam
Saranam saranam
Thalaiva saranam
Vedhamae undhan paadhamae
En deivam neethaanaiyaaa

Male : Varanum varanum
Thalaivi varanum
Varanum varanum
Thalaivi varanum
Kaadhali endhan kanmani
En devi nee thaanammaa

Female : Saranam saranam
Thalaiva saranam

Female : Kannan undhan ennam polae
Sevai seiya vandhenae
Mannan undhan kaali keezhae
Sorgam ondru kandenae

Male : Saelaadum kangal rendil
Kadhai pesum pen maanae
Then pottrum pengal varalaaru
Nee thaaanae

Female : Kanna pazham thinna tharum
Vanji kodi naanae
Kattazhagu thotta udan
Nenjam engum thaenae

Male : Varanum varanum
Thalaivi varanum
Female : Vedhamae undhan paadhamae
En deivam neethaanaiyaaa
Male : Varanum varanum
Thalaivi varanum

Male : Naagalinga poovukullae
Moga vandu paadathoo
Nandhavana dhaegam engum
Thaen valindhu oodaatho

Female : Angangal engum undhan
Viral veenai meetadhoo
Ammammaa angam engum
Suga raagam ketkaadhoo

Male : Minnal idum chinna idai
Pinnal idum neram
Maeni engum inbamenum
Jeeva nadhi paayum

Female : Saranam saranam
Thalaiva saranam
Vedhamae undhan paadhamae
En deivam neethaanaiyaaa

Male : Varanum varanum
Thalaivi varanum
Kaadhali endhan kanmani
En devi nee thaanammaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : சரணம் சரணம்
தலைவா சரணம்
சரணம் சரணம்
தலைவா சரணம்
வேதமே உந்தன் பாதமே
என் தெய்வ நீதானையா

ஆண் : வரணும் வரணும்
தலைவி வரணும்
வரணும் வரணும்
தலைவி வரணும்
காதலி எந்தன் கண்மணி
என் தேவி நீ தானம்மா

பெண் : சரணம் சரணம்
தலைவா சரணம்

பெண் : கண்ணன் உந்தன் எண்ணம் போலே
சேவை செய்ய வந்தேனே
மன்னன் உந்தன் காலின் கீழே
சொர்க்கம் ஒன்று கண்டேனே

ஆண் : சேலாடும் கண்கள் ரெண்டில்
கதை பேசும் பெண் மானே
தென்நாடு போற்றும் பெண்கள் வரலாறு
நீ தானே

பெண் : கன்ன பழம் தின்னா தரும்
வஞ்சி கோடி நானே
கட்டழகு தொட்ட உடன்
நெஞ்சம் எங்கும் தேனே

ஆண் : வரணும் வரணும்
தலைவி வரணும்
பெண் : வேதமே உந்தன் பாதமே
என் தெய்வ நீதானையா
ஆண் : வரணும் வரணும்
தலைவி வரணும்

ஆண் : நாகலிங்க பூவுக்குள்ளே
மோக வண்டு பாடாதோ
நந்தவன தேகம் எங்கும்
தேன் வலிந்து ஓடாதோ

பெண் : அங்கங்கள் எங்கும் உந்தன்
விரல் வீணை மீட்டதோ
அம்மம்ம்மா அங்கும் எங்கும்
சுக ராகம் கேட்காதோ

ஆண் : மின்னல் இடும் சின்ன இடை
பின்னல் இடும் நேரம்
மேனி எங்கும் இன்பமெனும்
ஜீவ நதி பாயும்

பெண் : சரணம் சரணம்
தலைவா சரணம்
வேதமே உந்தன் பாதமே
என் தெய்வ நீதானையா

ஆண் : வரணும் வரணும்
தலைவி வரணும்
காதலி எந்தன் கண்மணி
என் தேவி நீ தானம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here