Singer : K. S. Harisankar

Music by : Govind Vasantha

Lyrics by : Karthik Netha

Male : Saraname! saraname!
Saranam ayyanae!
Saraname! saraname!
Piravi payanae!

Male : Payanamae! payanamae!
Magishivadhanae!
Urugudhae! urugudhae!
Ezhai manamae!

Male : Ammaavin kaalthottu
Pambaavin theerathil
Paavangal pokkrindra
Thiruppayanamae!

Male : Omgaram vazhiyaaga!
Aagaaram vazhindhoda
Aanadha nadanamidum
Nediya payanam

Male : Saraname! saraname!
Saranam ayyanae!
Urugudhae! urugudhae!
Ezhai manamae!

Male : Velimuzhudhum nirandhirukkum
Avatharamae
Unadhu arul vendum
Orupaavamae

Male : Ippiravithanil thodrandhu varum
Vinaiyavumae..ae
Unadhu oli theendi
Arum neramae

Male : Paadhi aartamaiyil
Meedhi ariyamaiyil
Sabari saastha
Innilai maatruvaai

Male : Needhanae kadhi endru
Maarum vidhi?
Thaayin yeakkam
En aattam
Ellaam theeruma?

Chorus : Swamiye! swamiye! swamiye!
Swamiye! iyappa swamiye!
Swamiye! swamiye! swamiye!
Swamiye! en appa swamiye!

Male : Aalaagi aalaagi
Unpaadha poovagi
Melaagi or nenju
Pogindradhae!

Male : Paazhaagi paazhaagi
Palaandu veenagi
Keezhana oru pillai
Neraagudhae!

Male : En maniganda…
Harihara…
Kaapatru kaapatru
Kaai yendhudhae

Male : Or arivili…
Avan vizhi…
Unaraadha kaneerai
Unargindradhae!

Chorus : Swamiye! swamiye! swamiye!
Erumeeli vasanae swamiye!
Swamiye! sriputhira swamiye!
Mangala vasanae swamiye!

பாடகர் : கே. எஸ். ஹரிஷங்கர்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : சரணமே! சரணமே!
சரணம் அய்யனே!
சரணமே! சரணமே!
பிறவி பயனே!

ஆண் : பயணமே! பயணமே!
மகிசிவதனே!
உருகுதே! உருகுதே!
ஏழை மனமே!

ஆண் : அம்மாவின் கால்தொட்டு
பாம்பாவின் தீரத்தில்
பாவங்கள் போக்கின்ற
திருப்பயணமே!

ஆண் : ஓம்காரம் வாழியாக!
ஆங்காரம் வழிந்தோட
ஆனந்த நடனமிடும்
நெடிய பயணம்

ஆண் : சரணமே! சரணமே!
சரணம் அய்யனே!
உருகுதே! உருகுதே!
ஏழை மனமே!

ஆண் : வெளிமுழுதும் நிறைந்திருக்கும்
அவதாரமே!
உனது அருள் வேண்டும்
ஒருபாவமே!

ஆண் : இப்பிறவித்தனில் தொடர்ந்து வரும்
வினையாவுமே
உனது ஒளி தீண்டி
அரும் நேரமே

ஆண் : பாதி ஆற்றாமையில்
மீதி அறியாமையில்
சபரி சாஸ்தா
இந் நிலை மாற்றுவாய்

ஆண் : நீதானே கதி – என்று
மாறு விதி?
தாயின் ஏக்கம்
என் ஆட்டம்
எல்லாம் தீருமா?

குழு : சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
சுவாமியே! ஐயப்ப சுவாமியே!
சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
சுவாமியே! என் அப்ப சுவாமியே!

ஆண் : ஆளாகி ஆளாகி
உன்பபத பூவாகி
மேலாகி ஓர் நெஞ்சு
போகின்றதே!

ஆண் : பாழாகி பாழாகி
பல்லாண்டு வீணாகி
கீழான ஒரு பிள்ளை
நேராகுதே!

ஆண் : என் மணிகண்டா…
ஹரிஹரா…
காப்பாற்று காப்பாற்று
கை ஏந்துதே!

ஆண் : ஓர் அறிவிலி…
அவன் விழி…
உணராத கண்ணீரை
உணர்கின்றதே!

குழு : சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
எருமேலி வாசனே சுவாமியே!
சுவாமியே! ஸ்ரீபுத்திர சுவாமியே!
மங்கள வாசனே சுவாமியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here