Singer : P. Banumathi

Music by : P. Banumathi

Lyrics by : A. Maruthakasi

Female : Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga

Chorus : Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga

Female : Paadalin poo udhir paathai undaakki
Chorus : Paadalin poo udhir paathai undaakki
Female : Appaathaiyil osaiyai jaathi poovaakki
Chorus : Appaathaiyil osaiyai jaathi poovaakki

Female : Paadalin poo udhir paathai undaakki
Appaathaiyil osaiyai jaathi poovaakki
Shruthiyil nazhuvaathu jaathiyil pisakaathu
Azhagaai ondrai asainthae
Nandraai aadiyae vaanga

Female : Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga

Chorus : Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga

Female : Anantham madhuraanantham
Anupava nyaanamae sangeetham
Chorus : Anantham madhuraanantham
Anupava nyaanamae sangeetham

Female : Pasuvudan kandrai sishu adhan nenjai
Pasuvudan kandrai sishu adhan nenjai
Paambathan kannai
Sokka seithae thaalaattaagum

Female : Sa ni tha pa ma ga ri sa
Chorus : Sa ni tha pa ma ga ri sa
Female : Appappaa appappaa
Sa ni thapa ma ga ri sa
Chorus : Sa ni thapa ma ga ri sa
Female : No no no no no
Sa ni thapa ma ga ri sa

Female : Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga

Chorus : Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga

Chorus : {Sa ri ga ma paa paattu paadunga
Paattilullaa paadangalaiyae
Kettu kollunga} (2)

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : பி. பானுமதி

பாடலாசிரியர் : எ. மருதகாசி

பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

பெண் : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி
குழு : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி
பெண் : அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி
குழு : அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி

பெண் : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி
ஸ்ருதியில் நழுவாது ஜாதியில் பிசகாது
அழகாய் ஒன்றை அசைந்தே
நன்றாய் ஆடியே வாங்க

பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

பெண் : ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்
குழு : ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்

பெண் : பசுவுடன் கன்றை சிசு அதன் நெஞ்சை
பசுவுடன் கன்றை சிசு அதன் நெஞ்சை
பாம்பதன் கண்ணை
சொக்க செய்தே தாலாட்டாகும்

பெண் : ஸ நி த ப ம க ரி ஸ
குழு : ஸ நி த ப ம க ரி ஸ
பெண் : அப்பப்பபா அப்பப்பபா
ஸ நி த ப ம க ரி ஸ
குழு : ஸ நி த ப ம க ரி ஸ
பெண் : நோ நோ நோ நோ நோ
ஸ நி த ப ம க ரி ஸ

பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

குழு : {ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here