Singers : Sathya Narayanan and M. M. Monissha

Music by : Vykunth Srinivasan

Lyrics by : Vishnu Edavan

Female : Sariya thavara en kadhal
Valiya pizhaiya nee
Mezhugaai irundhen un arugil
Nerupaai anaithaai nee

Female : Nijamellam nizhalaai
Vizhunthathu uyire uyire
Un mugam
Poigal kaattudhu uyire

Female : Kangal kandathu poiyaa
Kadhal kondadhum poiyaa
Theriyavillai puriyavillai uyire
Nee illai nijamum illai uyire

Humming : ………….

Male : Sariya thavara en kadhal
Valiya pizhaya nee
Yaarum illaah vazhkaiyile
Yaavum thanthathu nee

Male : Yematrum kadhal tharavillai
Anbe anbe
Enai matrum karanam
Neeyadi anbe

Male : Mannipaaya ennai
Thandipaaya ennai
Theriyavillai puriyavillai anbe
Nee illai vaazhvum illai anbe…

Male : Hoo oo oo oo….

பாடகர்கள் : சத்யநாராயணா மற்றும் எம். எம். மோனிஷா

இசை அமைப்பாளர் : வைகுந்த் ஸ்ரீனிவாசன்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

பெண் : சரியா தவறா என் காதல்
வலியா பிழையா நீ
மெழுகாய் இருந்தேன் உன் அருகில்
நெருப்பாய் அணைத்தாய் நீ

பெண் : நிஜமெல்லாம்
நிழலாய் விழுந்தது உயிரே உயிரே
உன் முகம்
பொய்கள் காட்டுது உயிரே

பெண் : கண்கள் கண்டது பொய்யா
காதல் கொண்டதும் பொய்யா
தெரியாதவில்லை புரியவில்லை உயிரே
நீ இல்லை நிஜமும் இல்லை உயிரே

முனகல் : ……………

ஆண் : சரியா தவறா என் காதல்
வலியா பிழையா நான்
யாரும் இல்லா வாழ்கையிலே
யாவும் தந்தது நீ

ஆண் : ஏமாற்றும் காதல் தரவில்லை
அன்பே அன்பே
எனை மாற்றும் காரணம்
நீயாடி அன்பே

ஆண் : மன்னிப்பாயா என்னை
தாண்டிப்பாயா என்னை
தெரியவில்ல புரியவில்லை அன்பே
நீ இல்லை வாழ்வும் இல்லை அன்பே…

ஆண் : ஹோ ஓ ஓ ஓ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here