Singer : Mano

Music by : Chandrabose

Chorus : Oothaamal orunaalum irukka vendaam
Urinjaamal pozhuthaiyellaam kazhikka vendaam
Aagaaram namakkintha sakkaraithaan
Adhan melae vaiththiruppom akkaraithaan

Male : Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa
Ennaalum engal friendu
Kaverithaan paarappaa
Kaverimael kai vaikkum
Pangaarappaa yaarappaa

Chorus : Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Male : Aamaamppa
Chorus : Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa

Male : ……………..
Chorus : …………..

Male : Pachchaiyaa neelamaa kaaigira sooriyan
Ramasami neeyum solladaa
Intha oor vanthu naan ettu naal aachchuthu
Enna poyi ketpathennadaa

Male : Nallavela unna kettean
Chorus : Enna kettaa sollamaattaen
Male : Unna polavae raja
Vera ooruthaan naan
Unna polavae raja
Vera ooruthaan naan

Male : Ennak kelu
Chorus : Lalallaa
Male : Solluraen
Chorus : Rendu perum paarpathingu
Vennilaavaththaan

Male : Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Chorus : Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa

Male : Koppaiyil endrumae aazhuraen endruthaan
Kannathaasan padinaaradaa
Koppaiyai yaenthiyae kuppanum suppanum
Kavinganaaga aavathenadaa
Bodhaiyodu aadi paarppom
Chorus : Paattu vanthaa paadi paappom

Male : Thappu thaalangal podu
Thatti ketpavan yaaru
Thappu thaalangal podu
Thatti ketpavan yaaru

Male : Unnaiym
Chorus : Lalallaa…
Male : Ennaiyum
Chorus : Lalallaa…
Male : Bommai pola
Aatti vaikkum manja sakkara

Male : Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa
Ennaalum engal friendu
Kaverithaan paarappaa
Kaverimael kai vaikkum
Pangaarappaa yaarappaa

Chorus : Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Male : Aahahaan
Chorus : Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
உறிஞ்சாமல் பொழுதையெல்லாம் கழிக்க வேண்டாம்
ஆகாரம் நமக்கிந்த சக்கரைதான்
அதன் மேலே வைத்திருப்போம் அக்கறைதான்..

ஆண் : சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல
ஸ்லோவா ஏறுதப்பா
புரியல புரியல கணக்கே புரியல
இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா
எந்நாளும் எங்கள் பிரண்டு
காவேரிதான் பாரப்பா
காவேரி மேல் கை வைக்கும்
பங்காரப்பா யாரப்பா

குழு : சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல
ஸ்லோவா ஏறுதப்பா…
ஆண் : ஆமாம்ப்பா
குழு : புரியல புரியல கணக்கே புரியல
இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா…

ஆண் : …………………………
குழு : ………………………

ஆண் : பச்சையா நீலமா காய்கிற சூரியன்
ராமசாமி நீயும் சொல்லடா
இந்த ஊர் வந்து நான் எட்டு நாள் ஆச்சுது
என்ன போயி கேட்பதென்னடா

ஆண் : நல்லவேள உன்ன கேட்டேன்
குழு : என்ன கேட்டா சொல்ல மாட்டேன்
ஆண் : உன்னப் போலவே ராஜா
வேற ஊருதான் நான்
உன்னப் போலவே ராஜா
வேற ஊருதான் நான்

ஆண் : என்னக் கேளு….
குழு : லலல்லா….
ஆண் : சொல்லுறேன்..
குழு : லலல்லா….
ஆண் : ரெண்டு பேரும் பார்ப்பதிங்கு
வெண்ணிலாவத்தான்

ஆண் : சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல
ஸ்லோவா ஏறுதப்பா
குழு : புரியல புரியல கணக்கே புரியல
இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா

ஆண் : கோப்பையில் என்றுமே வாழுறேன் என்றுதான்
கண்ணதாசன் பாடினாரடா
கோப்பையை ஏந்தியே குப்பனும் சுப்பனும்
கவிஞனாக ஆவதேனடா
போதையோடு ஆடிப் பார்ப்போம்
குழு : பாட்டு வந்தா பாடிப் பாப்போம்

ஆண் : தப்புத் தாளங்கள் போடு
தட்டிக் கேட்பவன் யாரு
தப்புத் தாளங்கள் போடு
தட்டிக் கேட்பவன் யாரு

ஆண் : உன்னையும்….
குழு : லலல்லா……
ஆண் : என்னையும்…
குழு : லலல்லா….
ஆண் : பொம்மை போல
ஆட்டி வைக்கும் மஞ்ச சக்கர

ஆண் : சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல
ஸ்லோவா ஏறுதப்பா
புரியல புரியல கணக்கே புரியல
இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா

ஆண் : எந்நாளும் எங்கள் பிரண்டு
காவேரிதான் பாரப்பா
காவேரி மேல் கை வைக்கும்
பங்காரப்பா யாரப்பா

குழு : சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல
ஸ்லோவா ஏறுதப்பா…
ஆண் : ஆஹாஹான்
குழு : புரியல புரியல கணக்கே புரியல
இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here