Singer : Anuradha Sriram

Music by : Deva

Lyrics by : Kalidasan

Female : Sarppa sarppamaai
Udalai meliththu kondu
Valainthu valainthu
Thalai nelinthu nelinthu
Mella olinthu olinthu
Mannil puguthu pugunthu
Adi puththukkulla pona thaayae
Amma veliyae veliyae vaadi

Female : Amma nooththiyettu paalkudaththai
Nooru murai ooththiputtom
Kuliththu kudiththu
Udal paruththu paruththu
Dhinam urundu urundu
Mannil purandu purandu
Amma puththukkulla thoongiputtiyae
Amma veliyae veliyae vaadi

Female : Nee muththu muththaa
Ammaiyaththaan pottuputta
Adha pottuputtu
Puththukkulla odiputta
Adi saththiya bayangariyae
Sattunnu veliya vara
Yaendi innum thauangariyae
Amma nee venumunnae urangariyae…

Female : Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma

Female : Uchchanthalaiyil kodhichchu nikkum
Ujjain kaali irangidaidamma
Nellaikkaraiyil maariyammaavae
Nee neththiyai vittu irangidamma

Female : Kanjanoor dhurkkaiyae
Kaadhai vittu irangidamma
Gaanagaththu nyanammaal
Kannam vittu irangidamma

Female : Adi mukkoodal nagar bavani thaayae
Mookkai vittu irangidamma
Uraiyoor vaazhum vekkaaliyamma
Udhattai vittu irangidamma
Naattarasan kottai kannaaththa

Female : Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma

Female : Thanjavur-u magaavaraagi
Thaadai vittu irangidamma
Kambanoor neeliyammaavae
Kazhuththai vittu irangidamma

Female : Thooyavale enga maruvooramma
Tholai vittu irangidamma
Kailaasaththu paarvathiyae
Ival kaiglai vittu irangidamma

Female : Mysore saamundiyae
Muzhangaiyai vittirangu
Thiruvattroor vadivudaiyaalae
Ullangaiyai vittirangu

Female : Adi thiruverkaraiyil vakkirakaali
Purangai vittu irangidammaa
Viraalimalaiyil meikannaal
Viral nagankalai vittu nee irangu

Female : Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma

Female : Neiveliththaai muththu maariyae
Nenjai vittu irangidammaa
Mudhukalaththoor muthu maariyae
Mudhugai vittu irangidamma

Female : Nanganalloor rajeshwariyae
Naabikamalam vittu irangu
Yaezhu kinaru pudhu paalaththamma
Iduppai vittu irangidamma

Female : Thudaiyoor poongodhai
Thodaoyai vittu irangidamma
Muraiyur chellamma
Muzhangaalai vittu irangu

Female : Adi karumaari enga thiruverkaataal
Kanukkaal vittu nee irangu
Periya paalaiyaththu ammaavae
Ival paadhangal vittu irangidamma

Female : Sarppa sarppamaai
Udalai meliththu kondu
Valainthu valainthu
Thalai nelinthu nelinthu
Mella olinthu olinthu
Mannil puguthu pugunthu
Adi puththukkulla pona thaayae
Amma veliyae veliyae vaadi

Female : Yamma nooththiyettu paalkudaththai
Nooru murai ooththiputtom
Kuliththu kudiththu
Udal paruththu paruththu
Dhinam urundu urundu
Mannil purandu purandu
Amma puththukkulla thoongiputtiyae
Amma veliyae veliyae vaadi

Female : Nee muththu muththaa
Ammaiyaththaan pottuputta
Adha pottuputtu
Puththukkulla odiputta
Adi saththiya bayangariyae
Sattunnu veliya vara
Yaendi innum thauangariyae
Amma nee venumunnae urangariyae…

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

பெண் : ஸா்ப்பம் ஸா்ப்பமாய்…
உடலை மெலித்துக் கொண்டு…
வளைந்து வளைந்து…
தலை நெளிந்து நெளிந்து
மெல்ல ஒளிந்து ஒளிந்து…
மண்ணில் புகுந்து புகுந்து…
அடி புத்துக்குள்ள போன தாயே…
அம்மா வெளியே வெளியே வாடி…

பெண் : அம்மா நூத்தியெட்டு பால்குடத்தை…
நூறு முறை ஊத்திப்புட்டோம்…
குளித்து குடித்து…
உடல் பருத்து பருத்து…
தினம் உருண்டு உருண்டு…
மண்ணில் புரண்டு புரண்டு
அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே…
அம்மா வெளியே வெளியே வாடி…

பெண் : நீ முத்து முத்தா…
அம்மையத்தான் போட்டுபுட்ட…
அத போட்டுபுட்டு…
புத்துக்குள்ள ஓடிபுட்ட…
அடி சத்திய பயங்கரியே…
சட்டுனு வெளிய வர…
ஏன்டி இன்னும் தயங்கரியே…
அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே…

பெண் : வேப்பிலை அம்மனே வாரும் அம்மா…
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா…
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா…
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா…

பெண் : உச்சந்தலையில் கொதிச்சு நிக்கும்…
உஜ்ஜைனி காளி இறங்கிடம்மா…
நெல்லைக்கரையில் மாரியம்மாவே…
நீ நெத்தியை விட்டு இறங்கிடம்மா…

பெண் : புதுக்கோட்டை புவனேஸ்வரியே…
புருவம் விட்டு இறங்கிடம்மா…
காரைக்குடியில் கொப்புடையாளே…
கண்ணை விட்டு இறங்கிடம்மா…

பெண் : கஞ்சனூா் துா்க்கையே…
காதை விட்டு இறங்கிடம்மா…
கானகத்து ஞானாம்பாள்…
கன்னம் விட்டு இறங்கிடம்மா…

பெண் : அடி முக்கூடல் நகா் பவானி தாயே…
மூக்கை விட்டு இறங்கிடம்மா…
உறையூர் வாழும் வெக்காளியம்மா…
உதட்டை விட்டு இறங்கிடம்மா…
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா…
நீ நாக்கை விட்டு இறங்கிடம்மா…

பெண் : வேப்பிலை அம்மனே வாரும் அம்மா…
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா…

பெண் : தஞ்சாவூரு மகாவராகி…
தாடை விட்டு இறங்கிடம்மா…
கம்பனூா் நீலியம்மாவே…
கழுத்தை விட்டு இறங்கிடம்மா…

பெண் : தூயவளே எங்க மருவூரம்மா…
தோளை விட்டு இறங்கிடம்மா…
கைலாசத்து பார்வதியே…
இவள் கைகளை விட்டு இறங்கிடம்மா…

பெண் : மைசூா் சாமுண்டியே…
முழங்கையை விட்டிறங்கு…
திருவற்றூா் வடிவுடையாளே…
உள்ளங்கையை விட்டிறங்கு…

பெண் : அடி திருவேற்கரையில் வக்கிரகாளி…
புறங்கை விட்டு இறங்கிடம்மா…
விராலிமலையில் மெய்கண்ணாள்…
விரல் நகங்களை விட்டு நீ இறங்கு…

பெண் : வேப்பிலை அம்மனே வாரும் அம்மா…
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா…
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா…
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா…

பெண் : நெய்வேலித்தாய் முத்து மாரியே…
நெஞ்சை விட்டு இறங்கிடம்மா…
முதுகளத்தூர் முத்து மாரியே…
முதுகை விட்டு இறங்கிடம்மா…

பெண் : நங்கநல்லூர் ராஜேஸ்வரியே…
நாபிக்கமலம் விட்டு இறங்கு…
ஏழு கிணறு புது பாளத்தம்மா…
இடுப்பை விட்டு இறங்கிடம்மா…

பெண் : துடையூர் பூங்கோதை…
தொடையை விட்டு இறங்கிடம்மா…
முறையூர் செல்லம்மா…
முழங்காலை விட்டு இறங்கு…

பெண் : அடி கருமாரி எங்க திருவேற்காட்டாள்…
கணுக்கால் விட்டு நீ இறங்கு…
பெரிய பாளையத்து அம்மாவே…
இவள் பாதங்கள் விட்டு இறங்கிடம்மா…

பெண் : ஸா்ப்பம் ஸா்ப்பமாய்…
உடலை மெலித்துக் கொண்டு…
வளைந்து வளைந்து…
தலை நெளிந்து நெளிந்து
மெல்ல ஒளிந்து ஒளிந்து…
மண்ணில் புகுந்து புகுந்து…
அடி புத்துக்குள்ள போன தாயே…
அம்மா வெளியே வெளியே வாடி…

பெண் : யம்மா நூத்தியெட்டு பால்குடத்தை…
நூறு முறை ஊத்திப்புட்டோம்…
குளித்து குடித்து…
உடல் பருத்து பருத்து…
தினம் உருண்டு உருண்டு…
மண்ணில் புரண்டு புரண்டு…
அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே…
அம்மா வெளியே வெளியே வாடி…

பெண் : நீ முத்து முத்தா…
அம்மையத்தான் போட்டுபுட்ட…
அத போட்டுபுட்டு…
புத்துக்குள்ள ஓடிபுட்ட…
அடி சத்திய பயங்கரியே…
சட்டுனு வெளிய வர…
ஏன்டி இன்னும் தயங்கரியே…
அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here