Singers : Anthony Daasan, Arunraja Kamaraj

and Vishal Chandrasekhar

Music by : Vishal Chandrasekhar

Male : Ladies and Gentleman
Welcome to Simbaa
Your trip is going to begin
Simbaa
So please hold on to your seat

Whistling : …………………

Male : Kadama unna
Kaimaa panna
Vazhka sema fun-nu

Male : Gun-a ninnu
Dhomsam pannu
Ennaikum nee win-nu

Male : Poda life oru Lottery
Jai po maa vaa
Vaadaa kalvaikkum idam ellam
Raja nada thaan da

Male : Ada da da dada daa
Naanga sarpettaa
Oda kollu betta
Ada enga thottaa
Therikum therikum

Male : Naanga vethu vetta
Illa dynamite-ah
Suthum banna kite-ah
Poga poga puriyum

Male : Naanga sarpettaa
Oda kollu betta
Ada enga thottaa
Therikum therikum

Male : Naanga vethu vetta
Illa dynamite-ah
Suthum banna kite-ah
Poga poga puriyum

Chorus : Ah ah haaa…ah ah ahaaa
Ah ah haaa…ah ah ahaaa
Ohooo…hoooo…..

Male : Ezhuu-la sukkuran
Irangiputaa
Namma kodi parakkum
Sara vedi vedikum

Male : Kudavae sanni onnu
Thothikichu naa
Un jatti varaikkum
Oru lathi kizhikkum

Male : Rummy la dick adika
Vennum munna munna
Jọker-a kooda neeyum
Maru kanna kanna

Male : NTR balaiya la
Sonnadhu enna enna
Train-ku sundu viral
Pothum kanna

Male : Naanga sarpettaa
Oda kollu betta
Ada enga thottaa
Therikum therikum

Male : Naanga vethu vetta
Illa dynamite-ah
Suthum banna kite-ah
Poga poga puriyum

Chorus : ………………..

Male : Mallaka padutha kooda
Maadu parakkuma
Mothaatha murattukaalai
Paalu karakkuma

Male : Beeda-nu sonna mattum
Vayyu sevakkuma
Dhooda-nu vittu puttu
Dabbu thaan kedaikuma

Male : Dhayatha urutti poda
Varum rendu aaru daa
Vanthutta neeyum thaanae
Power star da

Male : Rajasir paata pottu
Raavellam koothu kattu
Ennaikum namma life-u
Kondattam dhaan

Male : Naanga sarpettaa
Oda kollu betta
Ada enga thottaa
Therikum therikum

Male : Naanga vethu vetta
Illa dynamite-ah
Suthum banna kite-ah
Poga poga puriyum

Male : Sarpettaah…aaa
Bettaaa…aaaa
Thottaaa…aaaa….
Sarpettahh…..

Male : Despite all the distrubances
U have reached the destination safely
Thank you for travelling with Simbaa

 

பாடகர்கள் : அந்தோணி தாசன், அருண்ராஜா காமராஜ், விஷால் சந்திரசேகர்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : லேடீஸ் அண்ட்
ஜென்டில்மேன் வெல்கம்
டு சிம்பா யுவர் ட்ரிப் இஸ்
கோயிங் டு பிகின் சிம்பா
சோ ப்ளீஸ் ஹோல்ட்
ஆன் டு யுவர் சீட்

விஷ்லிங் : ……………………..

ஆண் : கடமா உன்ன
கைமா பண்ணா வாழ்க்க
செம பன்னு

ஆண் : கன்னா நின்னு
தொம்சம் பண்ணு
என்னைக்கும் நீ வின்னு

ஆண் : போடா லைப் ஒரு
லாட்டரி ஜெய் போ மா வா
வாடா கால் வைக்கும் இடம்
எல்லாம் ராஜ நட தான் டா

ஆண் : அட டா டா டாடா
டா நாங்க சர்பேட்டா ஓட
கொள்ளு பேட்டா அட எங்க
தோட்டா தெறிக்கும்
தெறிக்கும்

ஆண் : நாங்க வெத்து
வேட்டா இல்ல
டைனமைட்டா சுத்தும்
பானா கைட்டா போக
போக புரியும்

ஆண் : நாங்க சர்பேட்டா
ஓட கொள்ளு பேட்டா அட
எங்க தோட்டா தெறிக்கும்
தெறிக்கும்

ஆண் : நாங்க வெத்து
வேட்டா இல்ல
டைனமைட்டா சுத்தும்
பானா கைட்டா போக
போக புரியும்

குழு : .……………………………..

ஆண் : ஏழுல சுக்குரன்
இறங்கி புட்டா நம்ம
கொடி பறக்கும் சர
வெடி வெடிக்கும்

ஆண் : கூடவே சனி
ஒன்னு தொத்திகிச்சுனா
உன் ஜட்டி வரைக்கும்
ஒரு லத்தி கிழிக்கும்

ஆண் : ரம்மில டிக் அடிக்க
வேணும் முன்ன முன்ன
ஜோக்கரா கூட நீயும் மாறு
கண்ணா கண்ணா

ஆண் : என்.டி.ஆர் பாலயாலா
சொன்னது என்ன என்ன
ட்ரைன்க்கு சுண்டு விரல்
போதும் கண்ணா

ஆண் : நாங்க சர்பேட்டா
ஓட கொள்ளு பேட்டா அட
எங்க தோட்டா தெறிக்கும்
தெறிக்கும்

ஆண் : நாங்க வெத்து
வேட்டா இல்ல
டைனமைட்டா சுத்தும்
பானா கைட்டா போக
போக புரியும்

குழு :…………………..

ஆண் : மல்லாக்க படுத்தா
கூட மாடு பறக்குமா
மோதாத முரட்டு
காளை பாலு கறக்குமா

ஆண் : பீடான்னு சொன்னா
மட்டும் வாயி செவக்குமா
தோடான்னு விட்டு புட்டா
டப்பு தான் கிடைக்குமா

ஆண் : தாயத்த உருட்டி
போட வரும் ரெண்டு
ஆறு டா வந்துட்டா நீயும்
தானே பவர் ஸ்டார் டா

ஆண் : ராஜா சார் பாட்ட
போட்டு ராவெல்லாம்
கூத்து கட்டு என்னைக்கும்
நம்ம லைப்பு கொண்டாட்டம்
தான்

ஆண் : நாங்க சர்பேட்டா
ஓட கொள்ளு பேட்டா அட
எங்க தோட்டா தெறிக்கும்
தெறிக்கும்

ஆண் : நாங்க வெத்து
வேட்டா இல்ல
டைனமைட்டா சுத்தும்
பானா கைட்டா போக
போக புரியும்

ஆண் : சர்பேட்டா
ஆஆ பேட்டா ஆஆ
தோட்டா ஆஆ
சர்பேட்டா

ஆண் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here