Singers : S. V. Ponnusami and S. Prema

Music by : C. N. Pandurangan

Lyrics by : Suradha

Female : Sundal sundal…
Sathiyam thavaradhae
Sathiyam thavaradhae thaai naatinai maravadhae
Sathiyam thavaradhae thaai naatinai maravadhae
Thatti parikadhae thanmaanam izhakaadhae
Urimaiyai thatti parikadhae thanmaanam izhakaadhae
Sathiyam thavaradhae thaai naatinai maravadhae

Female : Kalai edukatha payir pola
Kadarkaraiyil koodudhu koottam
Hooo ooo hoo oo…hooo
Kalai edukatha payir pola
Kadarkaraiyil koodudhu koottam
Kattumarathai nambum manidhanukku
Kaatru veesinaal vattam
Puyal kaatru veesinaal vattam
Sathiyam thavaradhae thaai naatinai maravadhae

Female : Sooriyan oliyum mazhaiyum kaatrum
Deivam thandha socialism
Sooriyan oliyum mazhaiyum kaatrum
Deivam thandha socialism
Male : Hummming ….

Female : Nattai surandam koottam thaan totalism
Ezhai kudithirunthaal varum samarasam
Sathiyam thavaradhae thaai naatinai maravadhae

Female : Oorukku uzhaippavan yaarunga…
Hoo oo..oo
Oorukku uzhaippavan yaarunga…
Inga oorai yeipavan undunga
Siruvan solvadhai kelunga
Sindhanai seidhu paarunga
Sundalai konjam vaangunga

Female : Sathiyam thavaradhae thaai naatinai maravadhae
Thatti parikadhae thanmaanam izhakaadhae
Urimaiyai thatti parikadhae thanmaanam izhakaadhae
Sathiyam thavaradhae thaai naatinai maravadhae
Male : Humming …
Female : Thaai naatinai maravadhae thaai naatinai maravadhae
Sathiyam thavaradhae sathiyam thavaradhae
Sathiyam thavaradhae sathiyam thavaradhae
Sathiyam thavaradhae sathiyam thavaradhae
Sathiyam thavaradhae sathiyam thavaradhae

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் எஸ். பிரேமா

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : சுரதா

பெண் : சுண்டல் சுண்டல்
சத்தியம் தவறாதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே
உரிமையை தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே

பெண் : களை எடுக்காத பயிர் போலே
கடற்க்கரையில் கூடுது கூட்டம்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
களை எடுக்காத பயிர் போலே
கடற்க்கரையில் கூடுது கூட்டம்
கட்டுமரத்தை நம்பும் மனிதனுக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே

பெண் : சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
ஆண் : முனகல் …..

பெண் : நாட்டை சுரண்டும் கூட்டம்தான் டோட்டலிசம்
ஏழை குடித்திருந்தால் வரும் சமரசம்…
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே

பெண் : ஊருக்கு உழைப்பவன் யாருங்க
ஓ…..ஓ…..ஓ….
ஊருக்கு உழைப்பவன் யாருங்க
இங்க ஊரை ஏய்ப்பவன் உண்டுங்க
சிறுவன் சொல்வதை கேளுங்க
சிந்தனை செய்து பாருங்க
சுண்டலை கொஞ்சம் வாங்குங்க

பெண் : சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே உரிமையை
தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே

ஆண் : முனகல் …..

பெண் : தாய் நாட்டினை மறவாதே தாய் நாட்டினை மறவாதே
சத்தியம் தவறாதே சத்தியம் தவறாதே
சத்தியம் தவறாதே சத்தியம் தவறாதே
சத்தியம் தவறாதே சத்தியம் தவறாதே
சத்தியம் தவறாதே சத்தியம் தவறாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here