Singers : Mugen Rao (MGR) and Feat Priyashankari

Music by : Shane Extreme

Male : Neethaan neethaan
Neethaan di enakkulla
Naan thaan naan thaan
Naan thaanae un pulla

Male : Neethaan neethaan
Neethaan di enakkulla
Naan thaan naan thaan
Naan thaanae un pulla

Male : Kuzhi thaan
Un kannathilae vizhuguthadi
Nee sirikayilae
Vazhi thaan en nenjukulla katharumadi
Nee azhugayilae

Male : Azhagae nee poranthathu athisayama
Ulagam un paasathil theriyuthadi
Nilavae en vaazhkaiyil ozhimayama
Color-ah en vaazhkaiyum maaruthadi..ee…ee..

Male : Neethaan neethaan
Neethaan neethaan
Neethaan di enakkulla
Enakullaa….
Naan thaan naan thaan
Naan thaanae un pulla
En pulla en pulla en pulla

Male : Sathiyama naan sollurendi
Un paarvai aala thookkuthadi

Female : Pathiyama naanum paathukkuren
Unakkaga vaazhkaiya vaazhnthapadi

Male : Kirukki un kirukkal ezhuthula thaan
Kirukka ennai neeyum maathi vacha

Female : Manasil irukkura aasaiya thaan
Kirukka naan un mela kaatti putten

Both : Iru meengal oru odayil
Thanneeril thannai izhakka
Un kaadhal en kaaviyam
Kaiyoda thaan kai korkka

Male : Ennai marantha
Ennai marantha
Sathiyama naan unnil vizhunthen

Both : Ennai marantha
Ennai marantha
Sathiyama naan unnil vizhunthen

Male : Neethaan…Female : Naan thaan
Male : Neethaan…Female : Naan thaan
Male : Neethaan di enakkulla…Female : Unakkulla

Male : Naan thaan naan thaan
Naan thaanae un pulla
Female : En pulla…

Male : Boogambam vanthaalum
Asarathae en kanmani

Male : Ulagamae suzhaludhu
Kaadhal thaan bodhaiya

Female : Osara nee parakkura
Usura nee tharuviya

Male : Ullukulla thaan kadhala thaan
Pathikki vachen thannala thaan

Female : En gundu muzhiyil
Naan thirudi putten
Un kaadhalayum iru kannala thaan

Male : Neethaan…Female : Neethaan
Male : Neethaan…Female : Neethaan
Male : Neethaan di enakkulla…Female : Enakkulla

Male : Naan thaan naan thaan
Naan thaanae un pulla
Un pulla…
Female : Un pulla…

Female : Aaa….aa….aa….aa…
Male : Neethaan neethaan
Neethaan di enakkulla
Naan thaan naan thaan
Naan thaane un pulla
En pulla…

Male : Sathiyama naan sollurendi
Un paarvai aala thookkuthadi
Pathiyama naanum paathukkuren
Unakkaga vaazhkaiya vaazhnthapadi

Male : Boogambam vanthaalum
Asarathae kanmani
Ennnaalum un ninaivil
Naan ingae penmani
Purinthatha???….
Puriyum endru ninaikkiren
I’ll see you soon…..

பாடகர்கள் : முகின் ராவ் (எம்ஜிஆர்) மற்றும் பீட் பிரியஷங்கரி

இசையமைப்பாளர் : ஷான் எக்ஸ்டீரிம்

ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள

ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள

ஆண் : குழிதான்….
உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில வலிதான்
என் நெஞ்சுக்குள்ள கதறுருமடி
நீ அழுகையில்

ஆண் : அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி…..ஈ……ஈ….

ஆண் : நீதான் நீதான்
நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
எனக்குள்ள…….
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள என் புள்ள

ஆண் : சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி

பெண் : பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

ஆண் : கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச

பெண் : மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்

இருவர் : இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையோடுதான் கை கோர்க்க

ஆண் : என்னை மறந்த
என்னை மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

இருவர் : என்னை மறந்த
என்னை மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

ஆண் : நீதான்
பெண் : நான்தான்
ஆண் : நீதான்
பெண் : நான்தான்
ஆண் : நீதான்டி எனக்குள்ள
பெண் : உனக்குள்ள

ஆண் : நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
பெண் : என் புள்ள

ஆண் : பூகம்பம் வந்தாலும்
அசராதே என் கண்மணி

ஆண் : உலகமே சுழலுது
காதல்தான் போதையா

பெண் : ஒசர நீ பறக்குற
உசுர நீ தருவியா

ஆண் : உள்ளுகுள்ளதான் காதலத்தான்
பதிக்கி வச்சேன் தன்னாலதான்

பெண் : என் குண்டு முழியில்
நான் திருடி புட்டேன்
உன் காதலையும் இரு கண்ணாலதான்

ஆண் : நீதான்
பெண் : நீதான்
ஆண் : நீதான்
பெண் : நீதான்
ஆண் : நீதான்டி எனக்குள்ள
பெண் : எனக்குள்ள

ஆண் : நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
உன் புள்ள…..
பெண் : உன் புள்ள…..

பெண் : ஆஆஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..
ஆண் : நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள
என் புள்ள

ஆண் : சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

ஆண் : பூகம்பம் வந்தாலும்
அசராதே கண்மணி
எந்நாளும் உன் நினைவில்
நான் இங்கே பெண்மணி
புரிந்ததா???…..
புரியும் என்று நினைக்குறேன்
I’ll see you soon…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here