Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Saththiyamae poigalukku saatchi solla poiyaachu
Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu
Veli vanthu payira thinnaachchu adi ammaadi
Vedhanaiyil pulambi ennaachchu

Male : Aththimaram pookkumunnu aasa vachcha chellammaa
Antharaththil panthan undo sollammaa
Aththimaram pookkumunnu aasa vachcha chellammaa
Antharaththil panthan undo sollammaa
Aasai ingu thunbam angu yaaro sonnaanga
Aasai ingu thunbam angu yaaro sonnaanga
Imai mullaachchu edhai solli ennaachchu
Imai mullaachchu edhai solli ennaachchu

Male : Saththiyamae poigalukku saatchi solla poiyaachu
Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu
Veli vanthu payira thinnaachchu adi ammaadi
Vedhanaiyil pulambi ennaachchu
Veli vanthu payira thinnaachchu adi ammaadi
Vedhanaiyil pulambi ennaachchu

Male : Aatti vaikka aauravan needhi sonnaa ennaagum
Needhi magan nenjamallo punnaagum
Aatti vaikka aauravan needhi sonnaa ennaagum
Needhi magan nenjamallo punnaagum
Kallumillai paalumillai ellaam onnaachchu
Kallumillai paalumillai ellaam onnaachchu
Nari raajaangam idhilenna vedhaantham
Nari raajaangam idhilenna vedhaantham

Male : Saththiyamae poigalukku saatchi solla poiyaachu
Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu
Veli vanthu payira thinnaachchu adi ammaadi
Vedhanaiyil pulambi ennaachchu
Veli vanthu payira thinnaachchu adi ammaadi
Vedhanaiyil pulambi ennaachchu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு
சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு
வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி
வேதனையில் புலம்பி என்னாச்சு….

ஆண் : அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா
அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா
அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா
அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா
ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க
ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க
இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு
இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு
சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு
வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி
வேதனையில் புலம்பி என்னாச்சு….
வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி
வேதனையில் புலம்பி என்னாச்சு….

ஆண் : ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும்
நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும்
ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும்
நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும்
கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு
கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு
நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்…
நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்…

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு
சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு
வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி
வேதனையில் புலம்பி என்னாச்சு….
வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி
வேதனையில் புலம்பி என்னாச்சு….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here