Singer : T. M. Soundararajan

Music by : Sankar Ganesh

Male : Sathiyathin thathuvathai nambadaa… aa…
Adhan sakthiyae unakku tharum thembadaa…

Male : Purappadadaa thambi purappadadaa
Dharmam boomiyl endrum
Nilaiyaai vaazha purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Dharmam boomiyl endrum
Nilaiyaai vaazha purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Purappadadaa…

Male : Thaai thandhai guruvaana podhinum
Annan thambi thangai uravinargal aayirnum
Thaai thandhai guruvaana podhinum
Annan thambi thangai uravinargal aayirnum
Thavaru seidhaal dhandithae aaganum thambi
Thavaru seidhaal dhandithae aaganum
Idhai sabadhamaaga nee yaetru vaazhanum
Idhai sabadhamaaga nee yaetru vaazhanum

Male : Purappadadaa thambi purappadadaa
Dharmam boomiyl endrum
Nilaiyaai vaazha purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Purappadadaa…

Male : Sathiyamae paesiyadhaal thaazhndhavar yaar
Asathiyathaal ivvulagil vaazhndhavar yaar
Sathiyamae paesiyadhaal thaazhndhavar yaar
Asathiyathaal ivvulagil vaazhndhavar yaar
Vetri thandhu vaazhthumadaa sathiyam
Vetri thandhu vaazhthumadaa sathiyam
Adhu veenargalai veezhthumadaa nichayam
Adhu veenargalai veezhthumadaa nichayam

Male : Purappadadaa thambi purappadadaa
Dharmam boomiyl endrum
Nilaiyaai vaazha purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Purappadadaa thambi purappadadaa
Purappadadaa…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : சத்தியத்தின் தத்துவத்தை நம்படா….ஆ….
அதன் சக்தியே உனக்கு தரும் தெம்படா……..

ஆண் : புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா……..
புறப்படடா……..

ஆண் : தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தவறு செய்தால் தண்டித்தே ஆகணும்
இதை சபதமாக நீ ஏற்று வாழணும்…..
இதை சபதமாக நீ ஏற்று வாழணும்…..

ஆண் : புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா……..
புறப்படடா……..

ஆண் : சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம்
அது வீணர்களை வீழ்த்துமடா நிச்சயம்…..

ஆண் : புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா……..
புறப்படடா……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here