Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Saththiyathin sodhanaikku
Eththanai per potti
Saththiyathin sodhanaikku
Eththanai per potti

Male : Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti
Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti

Male : Aththanaiyum thaangi vittaen
Sakthiyinai koottu
Aandavanum saernthu kondaan
Sangadaththil maatti….
Aandavanum saernthu kondaan
Sangadaththil maatti….

Male : Saththiyathin sodhanaikku
Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti

Male : Annan enbavan idithaangi
Avan aththanai perukkum sumaithaangi
Annan enbavan idithaangi
Avan aththanai perukkum sumaithaangi

Male : Thunaivan enbavan kannaadi
Adhai sollaal adippaval pendaatti
Sollaal adippaval pendaatti

Male : Saththiyathin sodhanaikku
Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti

Male : Manithan vaazhkkai villangam
Avan magalukellaam miruthangam
Vaazhvil inbam oru neram
Pin maraththil yaerum vedhaalam
Maraththil yaerum vedhaalam

Male : Saththiyathin sodhanaikku
Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti

Male : Idukkan varumpothu siriyendraan
Naan eththanai perukendru sirikkindraan
Idukkan varumpothu siriyendraan
Naan eththanai perukendru sirikkindraan
Aduththathu nanmaiyendru ninaikkindrean
Naan adhanaalthaanae uyirodu irukkindrean
Naan adhanaalthaanae uyirodu irukkindrean

Male : Saththiyathin sodhanaikku
Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti

Male : Aththanaiyum thaangi vittaen
Sakthiyinai kootti
Aandavanum saerththu kondaan
Sangadaththil maatti
Aandavanum saerththu kondaan
Sangadaththil maatti

Male : Saththiyathin sodhanaikku
Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa
Sonthangalai kaatti

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி
சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி

ஆண் : தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி

ஆண் : அத்தனையும் தாங்கி விட்டேன்
சக்தியினைக் கூட்டி
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்
சங்கடத்தில் மாட்டி..
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்
சங்கடத்தில் மாட்டி..

ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி

ஆண் : அண்ணன் என்பவன் இடிதாங்கி
அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி
அண்ணன் என்பவன் இடிதாங்கி
அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி

ஆண் : துணைவன் என்பவன் கண்ணாடி
அதைச் சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி
சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி

ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி

ஆண் : மனிதன் வாழ்க்கை வில்லங்கம்
அவன் மக்களுக்கெல்லாம் மிருதங்கம்
வாழ்வில் இன்பம் ஒரு நேரம்
பின் மரத்தில் ஏறும் வேதாளம்
மரத்தில் ஏறும் வேதாளம்

ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி

ஆண் : இடுக்கண் வரும்போது சிரியென்றான்
நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்
இடுக்கண் வரும்போது சிரியென்றான்
நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்
அடுத்தது நன்மையென்று நினைக்கின்றேன்
நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்
நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்

ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி

ஆண் : அத்தனையும் தாங்கி விட்டேன்
சக்தியினைக் கூட்டி
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்
சங்கடத்தில் மாட்டி..
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்
சங்கடத்தில் மாட்டி..

ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
சொந்தங்களை காட்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here