Singer : Venkatramanan

Music by : Sundaramurthy KS

Lyrics by : Velmurugan

Male : Yaar meettu yaalam
Ini varum ivan ulagam
Urangaadha vaanam
Pudhidhaai asaiyumae

Male : Idamaari pogum
Paravai thirumbum varaikkum
Adhan kottai manadhil
Dhinamum sumakkumae

Male : Thaniyaai nadanthu
Adaivaai edhaiyum
Thadaigal adhuvaai udaiyum

Humming : …………..

Male : Mazhaiyaai vilundhaal
Perum aaraaga oodum
Nadhiyaai nadanthaal
Adhu kadal thaanae serum

Male : Orunaal orunaal
Buthanavan pola maari
Ulagai adaivaai
Nalvazhi thedi thedi

Male : Or vazhiyaaga thaan
Ivan uruvaaguvan
Perum edhir neechalil
Karaiyeruvaan

Humming : ………………

Male : Thodavaanam neeyoo
Nilavil theriyum karaiyoo
Kadal neelam ivano
Olirum alaigalo

Male : Idamaari pogum
Paravai thirumbum varaikkum
Adhan kottai manadhil
Dhinamum sumakkumae

Male : Thaniyaai nadanthu
Adaivaai edhaiyum
Thadaigal adhuvaai udaiyum

Humming : …………..

பாடகர் : வெங்கட்ராமன்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : வேல் முருகன்

ஆண் : யார் மீட்டு யாளம்
இனி வரும் இவன் உலகம்
உறங்காத வானம்
புதியாய் அசையுமே

ஆண் : இடமாறி போகும்
பறவை திரும்பும் வரைக்கும்
அதன் கோட்டை மனதில்
தினமும் சுமக்குமே

ஆண் : தனியாய் நடந்து எதையும்
அடைவாய் எதையும்
தடைகள் அதுவாய் உடையும்

முனகல் : .……………..

ஆண் : மழையாய் விழுந்தால்
பெரும் ஆறாக ஓடும்
நதியாய் நடந்தால்
அது கடல் தானே சேரும்

ஆண் : ஒருநாள் ஒருநாள்
புத்தனவன் போல் மாறி
உலகை அடைவாய்
நல்வழி தேடி தேடி

ஆண் : ஓர் வழியாகத்தான்
இவன் உருவாகுவான்
பெரும் எதிர் நீச்சில்
கரையேறுவான்

முனகல் : ………………

ஆண் : தொடுவானம் நீயோ
நிலவில் தெரியும் கரையோ
கடல் நீலம் இவனோ
ஒளிரும் அலைகளோ

ஆண் : இடமாறி போகும்
பறவை திரும்பும் வரைக்கும்
அதன் கோட்டை மனதில்
தினமும் சுமக்குமே

ஆண் : தனியாய் நடந்து எதையும்
அடைவாய் எதையும்
தடைகள் அதுவாய் உடையும்

முனகல் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here