Satrumun Varai Song Lyrics from Madha Gaja Raja – 2025 Film, Starring Vishal, Anjali, Varalaxmi Sarathkumar, Santhanam, Late Mano bala, Sonu Sood, Late Manivannan, Nithin Sathya and Sadagopan Ramesh. This song was sung by Santosh Hariharan and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by Annamalai.

Singer : Santosh Hariharan

Music Director : Vijay Antony

Lyricist : Annamalai

Male : Sattrumun varai ennil irundhaen
Unnai kandadhum eppadi thozhaindhaen
Ottrai nodiyile uzhagai marandhaen
Hoo ooo hoo oo
Unnai paarthadhum thookam marandhaen
Kaadhal vandhadhum kaatril midhandhaen
Nee illaamal naan eppadi irupen
Hoo ooo hoo oo

Male : Unvizhi chaaral mazhaiyile
Jaladhosam pidikudhe
Nee irundhaal en arugile
Ennakedho nadakkudhe
Hoo vuho ..hu voho.. hua hua
Hoo vuho ..hu voho.. hua hua

Male : Sattrumun varai ennil irundhaen
Unnai kandadhum eppadi thozhaindhaen
Ottrai nodiyile uzhagai marandhaen
Hoo ooo hoo oo

Male : Yaaro pole aanen naane
Enmel kaadhal kavizha
Vaanam pogum dhooram pole
Unmel aasai viriya

Male : Iravil un ninaivil
En urakkam kettu tholaiya
Kanavil en arugil
Haiyo vandhu kollaadhe…
Hoo vuho ..hu voho.. hua hua
Hoo vuho ..hu voho.. hua hua

Male : Sattrumun varai ennil irundhaen
Unnai kandadhum eppadi thozhaindhaen
Ottrai nodiyile uzhagai marandhaen
Hoo ooo hoo oo

Male : Nee ennai paarthaal podhum podhum
Enmel pookkal sidharum hoo oo
Nee or vaarthai sonnaal podhum
Theeyai theendumm viralum ho oo

Male : Unnaal dhaagam vellam pole
Enmel pongi valiya
Neeyum haiyo paarvai paarthaai
Ennul theeyaai eriya
Hoo vuho ..hu voho.. hua hua
Hoo vuho ..hu voho.. hua hua

Male : Sattrumun varai ennil irundhaen
Unnai kandadhum eppadi thozhaindhaen
Ottrai nodiyile uzhagai marandhaen
Hoo ooo hoo oo

Male : Unvizhi chaaral mazhaiyile
Jaladhosam pidikudhe
Nee irundhaal en arugile
Ennakedho nadakudhey
Hoo vuho ..hu voho.. hua hua
Hoo vuho ..hu voho.. hua hua

பாடகர் : சந்தோஷ் ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பாடல் ஆசிரியர் : அண்ணாமலை

ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ…
உன்னை பார்த்ததும் தூக்கம் மறந்தேன்
காதல் வந்ததும் காற்றில் மிதந்தேன்
நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் ஓ… ஓ…

ஆண் : உன் விழி சாரல் மழையிலே
ஜலதோஷம் பிடிக்குதே
நீ இருந்தால் என்னருகிலே
எனக்கேதோ நடக்குதே
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ…

ஆண் : யாரோ போலே ஆனேன்
நானே என் மேல் காதல் கவிழ
வானம் போகும் தூரம் போலே
உன்மேல் ஆசை விரிய

ஆண் : இரவில் என் நினைவில்
என் உறக்கம் கெட்டு தொலைய
கனவில் என் அருகில்
ஐயோ வந்து கொல்லாதே
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ…

ஆண் : நீ என்னை பார்த்தால் போதும் போதும்
என் மேல் பூக்கள் சிதரும் ஹோ…
நீ ஒர் வார்த்தை சொன்னால் போதும்
தீயை தீண்டும் விரலும் ஹோ…

ஆண் : உன்னால் தாகம் வெல்லம் போல
என் மேல் பொங்கி வலிய
நீயும் ஹய்யோ பார்த்தாய்
பார்வை என்னுல் தீயாய் எரிய
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ…

ஆண் : உன் விழி சாரல் மழையிலே
ஜலதோஷம் பிடிக்குதே
நீ இருந்தால் என்னருகிலே
எனக்கேதோ நடக்குதே
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here