Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kamakodiyan

Male : Sattam oru iruttarai
Anna sonnaar
Aringar anna sonnaar

Male : Adhai purinju nadappavan
Ulagil nimirnthu nadakkiraan
Summa nadungi kidappavan
Puzhu pol nezhinju kidakkiraan
Avan nenappula sattam iruttarai
Avan nenappula sattam iruttarai….

Male : Sattam oru iruttarai
Anna sonnaar
Aringar anna sonnaar

Male : Adhai purinju nadappavan u
Ulagil nimirnthu nadakkiraan
Summa nadungi kidappavan
Puzhu pol nezhinju kidakkiraan
Avan nenappula sattam iruttarai
Avan nenappula sattam iruttarai….

Male : Unakku ondru enakku ondru sattaththil illa
Thanakku endru edhuvum antha needhiyil illai
Aa…aa… unakku odru enakku ondru sattaththil illa
Thanakku endru edhuvum antha needhiyil illai

Male : Idaiyilae kolaaru thaduththida nee yaaru
Thunivudan munaerun nadapathuthaan veru

Male : Pasiyil vaadum pillikkaag apaavaththai senjaan
Antha paavaththilae kulichavalo labaththai kandaa
Pasiyil vaadum pillaikkaaga paavaththai senjaan
Antha paavaththilae kulichavalo labaththai kandaa

Male : Yaezhaigalim illaamai ellaamae vilambaram
Iruppavar vaazhkkaiyo oorARINJA RAGASIYAM

Male : Sattam oru iruttarai
Anna sonnaar
Aringar anna sonnaar

Male : Adhai purinju nadappavan u
Ulagil nimirnthu nadakkiraan
Summa nadungi kidappavan
Puzhu pol nezhinju kidakkiraan
Avan nenappula sattam iruttarai….
Avan nenappula sattam iruttarai….
Avan nenappula sattam iruttarai….

பாடகர் : மலேசியே வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : காமகொடியன்

ஆண் : சட்டம் ஒரு இருட்டறை……
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..

ஆண் : சட்டம் ஒரு இருட்டறை……
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..

ஆண் : உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல
தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை
ஆ….ஆ….உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல
தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை

ஆண் : இடையிலே கோளாறு தடுத்திட நீ யாரு
துணிவுடன் முன்னேறு நடப்பதுதான் வேறு…..

ஆண் : சட்டம் ஒரு இருட்டறை……
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..

ஆண் : பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான்
அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா
பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான்
அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா

ஆண் : ஏழைகளின் இல்லாமை எல்லாமே விளம்பரம்
இருப்பவர் வாழ்க்கையோ ஊரறிஞ்ச ரகசியம்…

ஆண் : சட்டம் ஒரு இருட்டறை……
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here