Singers : G. V. Prakash Kumar and Megha

Music by :  G.V. Prakash Kumar

Female : Where’s the party now
Male : Where’s…
Where is the party right now

Male : Sattena idi mazhai
Aaguthu nenjam
Pennae en paarvaigal maaruthadi
Pattena murindhadhu
Idhayamum konjam
Pakkaththil vanthal sidharuthadi

Male : Anbae anbae
Nenjil nenjil
Unnaal ennul
Oru nila nadukkam

Chorus : {Where’s is the party
Where where’s is the party
Where’s is the party
Where where’s is the party now} (2)
………………………………………

Male : Un punnagai unmen nadai
Haiyo ennai yetho seiya
Minsaramaai un kan imai
Paikindrathae naan enna seiveno

Male : Pollatha kaadhal ondru
Thee mootti kolluthae
Pogatha paadhai thedi
En kalgal thulluthae

Male : En nenjathai
Kaal pandhai pol
Nee moodhavae
Naan vinnai thandinen

Male : O sattena idi mazhai
Aaguthu nenjam
Pennae en paarvaigal
Maaruthadi… hai..

Female : Aaahooo…aaaahooo…

Male : Oru kannilae maayam seithaai
Maru kannilae kaayam seithaai
Naan nesikkum poigal sonnaai
Enai nesikkum oru meiyum sonnayae

Male : Sandhosa theril yeri
En nenjam thaavi chella
Sariyana kirukkan endru
Ennai thitti kaadhal solla

Male : Kanneer endral
Thithipendru
Un kaadhalil
Naan kandu kondenae

Chorus : Where’s is the party
Where where’s is the party
Where’s is the party
Where where’s is the party now

 

பாடகி : மேகா

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : வோ் இஸ் த
பாா்டி நவ்

ஆண் : வோ் இஸ்
வோ் இஸ் த பாா்டி
ரைட் நவ்

ஆண் : சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பாா்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும்
கொஞ்சம் பக்கத்தில் வந்தால்
சிதறுதடி

ஆண் : அன்பே அன்பே
நெஞ்சில் நெஞ்சில்
உன்னால் என்னுள்
ஒரு நில நடக்கம்

குழு : { வோ்ஸ் இஸ் த
பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி நவ் } (2)

ஆண் : உன் புன்னகை உன்
மென் நடை ஹய்யோ என்னை
ஏதோ செய்ய மின்சாரமாய் உன்
கண் இமை பாய்கின்றதே நான்
என்ன செய்வேனோ

ஆண் : பொல்லாத காதல்
ஒன்று தீ மூட்டி கொல்லுதே
போகாத பாதை தேடி என்
கால்கள் துள்ளுதே

ஆண் : என் நெஞ்சத்தை
கால் பந்தை போல் நீ
மோதவே நான் விண்ணை
தாண்டினேன்

ஆண் : ஓ சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பாா்வைகள் மாறுதடி…..

பெண் : ………………………………….

ஆண் : ஒரு கண்ணிலே
மாயம் செய்தாய் மறு
கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள்
சொன்னாய் எனை நேசிக்கும்
ஒரு மெய்யும் சொன்னாயே

ஆண் : சந்தோச தோில்
ஏறி என் நெஞ்சம் தாவி
செல்ல சாியான கிறுக்கன்
என்று என்னை திட்டி காதல் சொல்ல

ஆண் : கண்ணீா் என்றால்
தித்திப்பென்று உன் காதலில்
நான் கண்டு கொண்டேனே

குழு : வோ்ஸ் இஸ் த
பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி நவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here