Singers : Vijay Prakash, Sayanora Philip and UV Rap

Music by : Prem Kumar

Female : Saturday fever unmela thaava
Lazeril awesome-ah thooral thoova
Battery nenjam drain aagi poga
Nee inga vandhiyo recharge aaga
Chorus : Vaaa unavarundhidava….

Female : Hey readyo steadyo buddyo
Nee thooki poda oru party
Un manasai kilichi pirika
Nee thooki podu party

Female : Hey unakkul irukkum devila
Nee seendi paarka oru paarty
Un uruvam veriya irakka
You get little naughty

Female : Nee america dollor-il selavali
Jamaicana pola ne aaduni
Irishai pola nee kudi
Nee indiya pengalai kaadhali vaa vaa

Chorus : Nee vaa vaa vaa vaa ..
Vaa vaa vaa vaa ..
Vaa vaa vaa vaa ..

Male : Uzhalgae nammoda party hall-u thaan
Sooriyan nilaavum light beam baal-u thaan
Kazhudha pol ha ha neeyum singer thaan
Kavalai sogathukellaam middle finger thaan

Female : Hey readyo steadyo buddyo
Nee thooki poda oru party
Un manasai kilichi pirika
Nee thooki podu party

Chorus : Oh baby oh baby
Lets do the do the party
Oh baby oh baby
Lets do the do the party..yeah
Ohooo……

Male : Pulla pethaa party
Hey paati setthaa party
Un soththa viththu
Fulla fulla party party thaan

Male : Mactchil jeyicha party
Spot fixing pannaa party
Hey kaasu irundhaaa kaalam ellaam
Party party thaan

Chorus : History booka eduthaalae
Athana pakkamum party machaan
Raajiyamellaam peyar maarum
Por maaraadhae

Chorus : Geography booka padichaalae
Athana pakkamum party machaan
Naatuku naadu peyar maarum
Beer maaraadhae

Male : Sootukum bodhaikum kaadhala pola
Naam aavom cocktail-a
Modhida mundhidum thanniku mela
Ice cube-a aavom vaa

Male : Rathathathin vegatha mothama yetha
Muthatha maathi paarka vaa
Vaa vaa vaa nee pennae
Hey vaa vaa nenjam nenjam
Kenjum kenjum unnai kandaalae ..

Female : Hey readyo steadyo buddyo
Nee thooki poda oru party
Un manasai kilichi pirika
Nee thooki podu party

Chorus : …………………….

Male : Girl friend vandha party
Ava dump pannaalum party
Hey marriage aana diverse aana
Party party thaan..thaan thaan…

Male : Ohuu…hey breezy breezy beachil
Hey boozy boozy party
Tsunami mela surfing panni
Party party thaan

Chorus : Kaasu eduthu toss potta
Vilundhadhuku ellaam party machaan
Vilundhadhu poova… ila thalaya
Nee paarkaadhae

Chorus : Karanamellaa thevayilla
Thottadhukellaam party machaan
Thottadhu naanaa illa neeya
Nee ketkaadhae

Male : Munnuthi arupathu naalilum party
Kondaada vandhomae
Varathu ezhu saturday-nu
Calandar senjomae

Male : Thoongidum podhum
Dream-ula party
Onnaaga vazhvom endru vaa
Vaa vaa vaa nae pennae
Hey vaa vaa nenjam nenjam
Kenjum kenjum unnai kandaalae ..

Female : Hey readyo steadyo buddyo
Nee thooki poda oru party
Un manasai kilichi pirika
Nee thooki podu party

Female : Hey unakkul irukkum devila
Nee seendi paarka oru paarty
Un uruvam veriya irakka
You get little naughty

பாடகி : சயனோரா பிலிப்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், யு.வி. ரப்

இசையமைப்பாளர் : பிரேம் குமார்

பெண் : சடர்டே பீவர்
உன்மேல தாவ லேசரில்
ஆவேசமா தூறல் தூவ
பேட்டரி நெஞ்சம் ட்ரைன்
ஆகி போக நீ இங்க
வந்தியோ ரீசார்ஜ் ஆக
வா உணவருந்திடவா

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி போடு
பார்டி

பெண் : ஹே உனக்குள்
இருக்கும் டெவில நீ
சீண்டி பார்க்க ஒரு பார்டி
உன் உருவம் வெறிய
இறக்க யூ காட் லிட்டில்
நாட்டி

பெண் : நீ அமெரிக்கா
டாலரில் செலவழி
ஜமைக்கானா போல
நீ ஆடுனி ஐரிஷை
போல நீ குடி நீ இந்திய
பெண்களை காதலி
வா வா

குழு : நீ வா வா வா
வா வா வா வா வா
வா வா வா வா

ஆண் : உலகே நம்மோட
பார்டி ஹாலு தான் சூரியன்
நிலாவும் லைட் பீம் பாலு
தான் கழுத போல் ஹா
ஹா நீயும் சிங்கர் தான்
கவலை சோகத்துக்கெல்லாம்
மிடில் பிங்கர் தான்

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி போடு
பார்டி

குழு : ஓ பேபி ஓ பேபி
லெட்ஸ் டூ தி டூ தி பார்டி
ஓ பேபி ஓ பேபி லெட்ஸ்
டூ தி டூ தி பார்டி யே
ஓஹோ

ஆண் : புள்ள பெத்தா
பார்ட்டி ஹே பாட்டி
செத்தா பார்ட்டி உன்
சொத்த வித்து புல்லா
புல்லா பார்ட்டி பார்ட்டி
தான்

ஆண் : மச்சி ஜெயிச்சா
பார்ட்டி ஸ்பாட் பிக்சிங்
பண்ணா பார்ட்டி ஹே
காசு இருந்தா காலம்
எல்லாம் பார்ட்டி
பார்ட்டி தான்

குழு : ஹிஸ்டரி புக்க
எடுத்தாலே அத்தன
பக்கமும் பார்ட்டி மச்சான்
ராஜியமெல்லாம் பெயர்
மாறும் போர் மாறாதே

குழு : ஜாக்ரபி புக்க
படிச்சாலே அத்தன
பக்கமும் பார்ட்டி
மச்சான் நாட்டுக்கு
நாடு பெயர் மாறும்
பீர் மாறாதே

ஆண் : சூட்டுக்கும்
போதைக்கும் காதல
போல நாம் ஆவோம்
காக்டெயிலா மோதிட
முந்திடும் தண்ணிக்கு
மேல ஐஸ் கியூப்பா
ஆவோம் வா

ஆண் : ரத்தத்தின் வேகத்த
மொத்தமா ஏத்த முத்தத
மாத்தி பார்க்க வா வா வா
வா நீ பெண்ணே ஹே வா
வா நெஞ்சம் நெஞ்சம்
கெஞ்சும் கெஞ்சும்
உன்னை கண்டாலே

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி
போடு பார்டி

குழு : ………………………….

ஆண் : கேர்ள் பிரண்ட் வந்தா
பார்ட்டி அவ டும்ப் பண்ணாலும்
பார்ட்டி ஹே மேரேஜ் ஆனா
டைவர்ஸ் ஆனா பார்ட்டி
பார்ட்டி தான் தான் தான்

ஆண் : ஓ ஹு ஹே ப்ரீசி
ப்ரீசி பீச்சில் ஹே பூஷி
பூஷி பார்ட்டி சுனாமி
மேல சர்பிங் பண்ணி
பார்ட்டி பார்ட்டி தான்

குழு : காசு எடுத்து டாஸ்
போட்டா விழுந்ததுக்கு
எல்லாம் பார்ட்டி மச்சான்
விழுந்தது பூவா இல்ல
தலையா நீ பார்க்காதே

குழு : காரணமெல்லாம்
தேவையில்ல
தொட்டதுக்கெல்லாம்
பார்ட்டி மச்சான் தொட்டது
நானா இல்ல நீயா நீ
கேட்காதே

ஆண் : முன்னூத்தி
அறுபது நாளிளும்
பார்ட்டி கொண்டாட
வந்தோமே வாரத்து
ஏழு சடர்டேன்னு
செஞ்சோமே

ஆண் : தூங்கிடும் போதும்
ட்ரீமுல பார்ட்டி ஒன்னாக
வாழ்வோம் என்று வா வா
வா வா நீ பெண்ணே ஹே
வா வா நெஞ்சம் நெஞ்சம்
கெஞ்சும் கெஞ்சும் உன்னை
கண்டாலே

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி போடு
பார்டி

பெண் : ஹே உனக்குள்
இருக்கும் டெவில நீ
சீண்டி பார்க்க ஒரு பார்டி
உன் உருவம் வெறிய
இறக்க யூ காட் லிட்டில்
நாட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here