Singer : Clinton

Music by : Dhina

Chorus : Uweve uwe uweve uwe…
Uweve uwe uweve uwe…
Oh oh…
Uweve uwe uweve uwe…
Uweve uwe uweve uwe…
Oh..oh…

Male : Saturday sunday holiday
Weekend-il ullam thullum jolly day
College computers closing day
Kondaada yendrendrum bogi day

Male : Ulagin meedhu yeri rekkai virippom
Iravil nilavin meedhu vannam adipom
Ulagin meedhu yeri rekkai virippom
Iravil nilavin meedhu vannam adipom

Chorus : Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le
Yeah yeah yeah…
Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le
Ohooo..ooo..ohooo…
………………………………….

Male : Julia roberts film yendraal
Thookkam marappom
Janet jackson music-ullae
Moozhgikidappom

Male : Bill Gates-ai neril kandu
Currency ketpom
Titanic kappal seiydhu
Valam varuvom

Male : Yaarukkum sumaiyaai
Vendaam vendaam
Yeppodhum thuyaram
Vendam vendam

Chorus : Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le
Sing it with me now
Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le

Male : Oh saturday sunday holiday
Weekend-il ullam thullum jolly day

Female : Come on now
Come on now
Chorus : Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi
Male : Appadi podu

Male : Rocket-il yeri
Rainbow-il landing aavom
Milky ways melae thinanthorum
Thulli kudhippom

Male : Full moon-il cottage pottu
Kudiyirppom
Yengengo innum innum
Sutri thirivom

Male : Voilence-um magics-um
Vendaam vendaam
Ego-vum tension-um
Vendaam vendaam

Chorus : Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le
Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le

Male : Saturday sunday holiday
Holiday…
Weekend-il ullam thullum jolly day
Ohooo..ooo
College computers closing day
Closing day…
Kondaada yendrendrum bogi day
Bogi day…

Male : Ulagin meedhu yeri rekkai virippom
Iravil nilavin meedhu vannam adipom
Ulagin meedhu yeri rekkai virippom
Iravil nilavin meedhu vannam adipom

Chorus : Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le
I want to hear you say oh!
Sha le le sha le le
Sha le le ..sha le le
Sha le le sha le le
Ooh oho…

 

பாடகர் : கிளிண்டன்

இசையமைப்பாளர் : தினா

குழு : ……………………..

ஆண் : சடர்டே சன்டே
ஹாலிடே வீக் எண்டில்
உள்ளம் துள்ளும் ஜாலி
டே காலேஜ் கம்ப்யூட்டர்ஸ்
க்ளோசிங் டே கொண்டாட
என்றென்றும் போகி டே

ஆண் : உலகின் மீது ஏறி
ரெக்கை விரிப்போம்
இரவில் நிலவின் மீது
வண்ணம் அடிப்போம்
உலகின் மீது ஏறி ரெக்கை
விரிப்போம் இரவில்
நிலவின் மீது வண்ணம்
அடிப்போம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே லே யே
யே யே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே ஓஹோ
ஓஓ ஓஹோ

ஆண் : ஜூலியா ரோபர்ட்ஸ்
பிலிம் என்றால் தூக்கம்
மறப்போம் ஜானெட்
ஜாக்சன் மியூசிக் உள்ளே
மூழ்கி கிடப்போம்

ஆண் : பில் கேட்சை நேரில்
கண்டு கரன்சி கேட்போம்
டைடனிக் கப்பல் செய்து
வலம் வருவோம்

ஆண் : யாருக்கும் சுமையாய்
வேண்டாம் வேண்டாம்
எப்போதும் துயரம்
வேண்டாம் வேண்டாம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே சிங் இட் வித் மீ நவ்
ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே லே
ஷா லே லே ஷா லே லே

ஆண் : ஓ சடர்டே சன்டே
ஹாலிடே வீக் எண்டில்
உள்ளம் துள்ளும் ஜாலி
டே

பெண் : கம் ஆன்
நவ் கம் ஆன் நவ்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : அப்படி போடு

ஆண் : ராக்கெட்டில் ஏறி
ரெயின்போவில் லேன்டிங்
ஆவோம் மில்கி வேஸ்
மேலே தினந்தோறும்
துள்ளி குதிப்போம்

ஆண் : புல் மூனில்
காட்டேஜ் போட்டு
குடியிருப்போம்
எங்கெங்கோ இன்னும்
இன்னும் சுற்றி திரிவோம்

ஆண் : வைலென்சும்
மேஜிக்சும் வேண்டாம்
வேண்டாம் ஈகோவும்
டென்ஷனும் வேண்டாம்
வேண்டாம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே

ஆண் : சடர்டே சன்டே
ஹாலிடே வீக் எண்டில்
உள்ளம் துள்ளும் ஜாலி
டே காலேஜ் கம்ப்யூட்டர்ஸ்
க்ளோசிங் டே கொண்டாட
என்றென்றும் போகி டே

ஆண் : உலகின் மீது ஏறி
ரெக்கை விரிப்போம் இரவில்
நிலவின் மீது வண்ணம்
அடிப்போம் உலகின் மீது
ஏறி ரெக்கை விரிப்போம்
இரவில் நிலவின் மீது
வண்ணம் அடிப்போம்

குழு : ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஷா லே லே ஷா லே
லே ஐ வான்ட் டு ஹியர்
யூ சே ஓ ஷா லே லே ஷா
லே லே ஷா லே லே ஷா
லே லே ஷா லே லே ஷா
லே லே ஓ ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here