Singers : Arunraja Kamaraj and Deepak Blue

Music by : Shaan Rahman

Lyrics by : Vishnu Edavan

Male : Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta

Male : {One
Male : Life endra aadukalam
Male : Two
Male : Jeicha dha vaazhka nalam
Male : Three
Male : Nerma dha enga valam
Male : Four
Male : Anbe dha padai balam} (2)

Male : Kalloda visilum parakum
Aadiku puliyum nadungum
Kottuku ullara nadakum
Potti dha ooroda vazhakam

Male : Theruvengum dhinam dhorum velayadum
Talent irundhaku vazhikattum
Goldkum bronzekum poradum
Olympics dha enga oorin mozhi aagum

Male : Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta

Male : Kabadi kabadi thudikum
Udhathil uduka olikum
Velatu veeratha kurikum
Oorelam veerandha enaikum

Male : Pullainga erangi kalakum
Peruso pandhungi adikum
Kanavu kadhava thirakum
Payirchi dhinamum nadakum

Male : Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ் மற்றும் தீபக் ப்ளூ

இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

ஆண் : சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட

ஆண் : {ஓன்
ஆண் : லைஃப் என்ற ஆடுகளம்
ஆண் : டூ
ஆண் : ஜெயிச்ச தா வாழ்க நலம்
ஆண் : திரி
ஆண் : நேர்மை தா எங்க வளம்
ஆண் : ஃபோர்
ஆண் : அன்பே தா படை பலம்} (2)

ஆண் : கல்லோட விசிலும் பறக்கும்
ஆடுக்கு புலியும் நடுங்கும்
கோட்டுக்கு உள்ளாற நடக்கும்
போட்டி தா ஊரோட வழக்கம்

ஆண் : தெருவேங்கும் தினம் தோறும் விளையாடும்
டேலன்ட் இருந்தாக்கா வழிகாட்டும்
கோல்டுக்கும் ஃப்ரெளனுக்கும் போராடும்
ஒலிம்பிக்ஸ் தா எங்க ஊரின் மொழி ஆகும்

ஆண் : சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட

ஆண் : கபடி கபடி துடிக்கும்
உதட்டில் உடுக்க ஒலிக்கும்
விளையாட்டு வீரத்த குறிக்கும்
ஊரெல்லாம் வீரந்தந்தா என்னைக்கும்

ஆண் : புள்ளைங்க இறங்கி கலக்கும்
பெருசோ பதுங்கி அடிக்கும்
கனவு கதவ திறக்கும்
பயிற்சி தினமும் நடக்கும்

ஆண் : சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here