Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Savalae
Female : Samali
Male : Savalae
Female : Samali
Male : Thanichu ninnu thunichalodu samali
Female : Thanichu ninnu thunichalodu samali
Male : Savalae
Female : Samali
Both : Thanichu ninnu thunichalodu samali
Thanichu ninnu thunichalodu samali
Female : Vayasirukku size irukku bausu irukku
Vayasu vandha chinna kutty edhirilirukku
Vayasirukku size irukku bausu irukku
Vayasu vandha chinna kutty edhirilirukku
Samali mudinja samali
Male : Savalae
Female : Samali
Both : Thanichu ninnu thunichalodu samali
Male : Ezhaikinnu varumai vitta savalae
Female : Nee edhirthu ninnu kilarchi panni samali
Male : Ezhaikinnu varumai vitta savalae
Female : Nee edhirthu ninnu kilarchi panni samali
Male : Yeichu vaazhum koottam itta savalae
Female : Nee moochu nikkum neram mattum samali
Male : Nalamirukku baamirukku kulam irukku
Female : Nallavarkku saami onnu thunai irukku
Male : Nalamirukku baamirukku kulam irukku
Female : Nallavarkku saami onnu thunai irukku
Male : Samali mudinja samali
Female : Savalae
Male : Samali
Both : Thanichu ninnu thunichalodu samali
Male : Kaiyai thookki edhiri vitta savalae
Female : Ahaa kaala thookki thalaiyil vechu samali
Male : Kaasukara koottam vitta savalae
Female : Nee dhoosu pola thookki pottu samali
Male : Thunichalukku tholvi illa thukkam illa
Female : Thookkam vandha naan irukken pakkathilae
Samali mudinja samali
Male : Savalae
Female : Samali
Both : Thanichu ninnu thunichalodu samali
Female : Kilavan kooda samalikkum savalae
Nee kumaranaiya kambeduthu samali
Kilavan kooda samalikkum savalae
Nee kumaranaiya kambeduthu samali
Azhagu ponnu unakku vitta savalae
Naan adhisayama ninaikkum mattum samali
Male : Kottadi melam thattadi thalam
Podadi summa
Vittadhai yedhum sollanumunna
Solladiyamma
Kottadi melam thattadi thalam
Podadi summa
Vittadhai yedhum sollanumunna
Solladiyamma
Male : Samali mudinja samali
Female : Savalae
Male : Samali
Both : Thanichu ninnu thunichalodu samali
Male : Samali mudinja samali
Female : Savalae
Male : Samali
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசை ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : சவாலே
பெண் : சமாளி
ஆண் : சவாலே
பெண் : சமாளி
ஆண் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
பெண் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் : சவாலே
பெண் : சமாளி
இருவரும் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
பெண் : வயசிருக்கு சையிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
வயசிருக்கு சையிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி
ஆண் : சவாலே
பெண் : சமாளி
இருவரும் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் : ஏழைக்கின்னு வறுமை விட்ட சவாலே
பெண் : நீ எதிர்த்து நின்னு கிளர்ச்சி பண்ணி சமாளி
ஆண் : ஏழைக்கின்னு வறுமை விட்ட சவாலே
பெண் : நீ எதிர்த்து நின்னு கிளர்ச்சி பண்ணி சமாளி
ஆண் : ஏய்ச்சு வாழும் கூட்டம் இட்ட சவாலே
பெண் : நீ மூச்சு நிக்கும் நேரம் மட்டும் சமாளி
ஆண் : நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
பெண் : நல்லவர்க்கு சாமி ஒண்ணு துணையிருக்கு
ஆண் : சமாளி முடிஞ்சா சமாளி
பெண் : சவாலே
ஆண் : சமாளி
இருவரும் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் : கையைத் தூக்கி எதிரி விட்ட சவாலே
பெண் : ஆஹா காலத் தூக்கி தலையில் வச்சு சமாளி
ஆண் : காசுக்காரக் கூட்டம் விட்ட சவாலே
நீ தூசு போல தூக்கிப் போட்டு சமாளி
ஆண் : துணிச்சலுக்குத் தோல்வி இல்ல துக்கம் இல்ல
பெண் : துக்கம் வந்தா நானிருக்கேன் பக்கத்தில
சமாளி முடிஞ்சா சமாளி
ஆண் : சவாலே
பெண் : சமாளி
இருவரும் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
பெண் : கிழவன் கூட சமாளிக்கும் சவாலே நீ
குமாரனையா கம்பெடுத்து சமாளி
கிழவன் கூட சமாளிக்கும் சவாலே நீ
குமாரனையா கம்பெடுத்து சமாளி
அழகுப் பொண்ணு உனக்கு விட்ட சவாலே
நான் அதிசயமா நினைக்கும் மட்டும் சமாளி
ஆண் : கொட்டடி மேளம்
தட்டடி தாளம் போடடி சும்மா
கொட்டடி மேளம்
தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டதை ஏதும் சொல்லணுமுன்னா
சொல்லடியம்மா……
ஆண் : சமாளி முடிஞ்சா சமாளி
பெண் : சவாலே
ஆண் : சமாளி
இருவரும் : தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி
ஆண் : சமாளி முடிஞ்சா சமாளி
பெண் : சவாலே
ஆண் : சமாளி