Singers : Deepan Chakravarthy and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Chorus : Laallaa…
Laalla laalla laalla laalla laallalaa

Chorus : Laallaa laallaa laa hae laallaa laallaa laa
Laallaa laallaa laa laa…

Male : Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

Chorus : Hae savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

Male : Namma sakkaram suthudhadaa

Male : Naama chakkaravarthiyadaa

Chorus : Ada ippavum eppavum
Ittadhu sattamadaa

Chorus : Hae savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

Male : Anna vayalil ponnu naathu naduraa
Andha pakkamaa kaara paathu ududaa daei

Male : Nalla katta thaan idhu naattu katta thaan
Namma kitta thaan ippo maattikkichu thaan

Male : Maasi kulathinilae manja kulichavalae
Maaman mavalae en vanji mayilae

Chorus : Haei maasi kulathinilae manja kulichavalae
Maaman mavalae yen vanji mayilae

Male : Adi vaayaendi aatthoram
Vaayaendi aathoram vilaiyaada innaeram

Chorus : Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

Male : Namma sakkaram suthudhadaa

Male : Naama chakkaravarthiyadaa

Chorus : Ada ippavum eppavum
Ittadhu sattamadaa

Chorus : Hae savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

Male : Munnazhagilae iva muttakkosu thaan
Pinnazhagilae iva bindhukoshu thaan

Male : Enna thalukku aahaa enna thalukku
Chennaiya vittu inga vandha silukku

Male : Aada koranjadhenna aasa neranjadhenna
Zeenath amanaa illa parveen bobyaa

Chorus : Aiyo aada koranjadhenna aasa neranjadhenna
Zeenath amanaa illa parveen bobyaa

Male : Adi nee ponaa munnaadi
Nee ponaa munnaadi soodaerum en naadi

Chorus : Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

Male : Namma sakkaram suthudhadaa

Male : Naama chakkaravarthiyadaa

Chorus : Ada ippavum eppavum
Ittadhu sattamadaa

Chorus : Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லால்லா…
லால்ல லால்ல லால்ல லால்ல லால்லா

குழு : லல்லா லல்லா லா ஹே லல்லா லல்லா லா
லல்லா லல்லா லா லா…

ஆண் : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி

குழு : ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி

ஆண் : நம்ம சக்கரம் சுத்துதடா

ஆண் : நாம சக்கரவர்த்தியடா

குழு : அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா

குழு : ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி

ஆண் : அன்ன வயலில் பொண்ணு நாத்து நடுறா
அந்தப் பக்கமா கார பாத்து உடுடா டேய்

ஆண் : நல்ல கட்டதான் இது நாட்டுக் கட்டதான்
நம்ம கிட்டதான் இப்போ மாட்டிக்கிச்சுதான்

ஆண் : மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே

குழு : ஹேய் மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே

ஆண் : அடி வாயேன்டி ஆத்தோரம்
வாயேன்டி ஆத்தோரம் விளையாட இந்நேரம்

குழு : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி

ஆண் : நம்ம சக்கரம் சுத்துதடா

ஆண் : நாம சக்கரவர்த்தியடா

குழு : அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா

குழு : ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி டுர்…

ஆண் : முன்னழகிலே இவ முட்டக்கோசு தான்
பின்னழகிலே இவ பிந்துகோஷு தான்

ஆண் : என்ன தளுக்கு ஆஹா என்ன தளுக்கு
சென்னைய விட்டு இங்க வந்த சிலுக்கு

ஆண் : ஆட கொறஞ்சதென்ன ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா

குழு : அய்யோ ஆட கொறஞ்சதென்ன
ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா

ஆண் : அடி நீ போனா முன்னாடி
நீ போனா முன்னாடி சூடேறும் என் நாடி

குழு : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி

ஆண் : நம்ம சக்கரம் சுத்துதடா

ஆண் : நாம சக்கரவர்த்தியடா

குழு : அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா

குழு : சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here