Singers : G. V. Prakash Kumar and Adhik

Music by : G. V. Prakash Kumar

Male : Say no to drugs
Yes to life…..

Male : Bodhai oru vazhiyaa
Illai illai aazha kuzhi
Hae hae…..
Bodhai oru siragaa
Illai unnai erikkum viragu

Male : Pugai poonj surul adhu paazhum irul
Bodhai porul athu neelum irul
Oosi munai athu kollum unai
Veenaaipogum vaazhkkai ninai

Male : Yaarukillai sogam
Yaarukillai tholvi
Bodhai enbathu theervalla
Saavai thirakkum saavi

Male : Edu edu sabatham edu
Vidu vidu bodhaividu
Thodu thodu sigaram thodu
Nadu nadu vetri nadu

Male : Say no to drugs
Say yes to life…..

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : Say no to drugs
Yes to life…..

ஆண் : போதை ஒரு வழியா
இல்லை இல்லை ஆழக் குழி
ஹே ஹே…..
போதை ஒரு சிறகா
இல்லை உன்னை எரிக்கும் விறகு
ஹே ஹே…..

ஆண் : புகைப் பூஞ்சுருள் அது பாழும் இருள்
போதைப்பொருள் அது நீளும் இருள்
ஊசி முனை அது கொல்லும் உனை
வீணாய்ப் போகும் வாழ்க்கை நினை

ஆண் : யாருக்கில்லை சோகம்
யாருக்கில்லை தோல்வி
போதை என்பது தீர்வல்ல
சாவைத் திறக்கும் சாவி

ஆண் : எடு எடு சபதம் எடு
விடு விடு போதை விடு
தொடு தொடு சிகரம் தொடு
நடு நடு வெற்றி நடு

ஆண் : Say no to drugs
Say yes to life…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here