Singers : Gowry Lekshmi and Shabir

Music by : Shabir

Female : Sayya sayya sayya sayyaa ee…

Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaa ee…
Sayya sayya sayya sayyaaaa…

Female : Nagulaa nagulaa…
Un tholil karaiyavaa
Mugilaa mugilaa…
Unnodu uraiyavaa

Female : Vizhiyilae thedava thedava
En kaadhal thirudava
Oru nodi podhumae podhumae
Ennodu iniya vaa…

Female : Aiyyo vegam koodi chella
En hormone thavikidhu seidhi solla
Engo megam modhi kolla
Ada sattena saaral theendi chella
Neram kaalam koodi vandhu vaattudhae

Female : Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…

Male : Koodum puruvaththu
Uyir kollvai
Manneeyum peedum
Pirar evvam
Paraai maarsumanthu
Vaadum sirumen
Marungu izhaval kandaai

Male : Koodum puruvaththu
Uyir kollvai
Manneeyum peedum
Pirar evvam
Paraai maarsumanthu
Vaadum sirumen
Marungu izhaval kandaai

Female : Thennavanae ennavanae
Iru udhadum inaiya
En viratham mudiyum
Innodiyae nindridavae
Idaiveliyum kuraiyanumae
Imaigal moodavae

Female : Kaatu maramaai
Katti vidavaa
Vittu vilaga thittam illai
Madiyil pudhaiya
Mayangi sariya
Manasu oonjalaadum

Female : Pattu charamaai
Thottu urasa
Kutti malayaai muththam kuviya
Nilavu maraiya viralum inaya
Narambu vegam koodum

Female : Jeevan…
Unnodu serumaaa…
Neram kaalam koodi vanthu
Vaazhthudhae…

Female : Hmm hmm hmm
Hmm hmm hmmm
Hahahaha

Male : Kaattu poo idhuthanaa
Kaaman kal kudithanaa
Moochu kaatrum ooo oo oo oo…
Patta udanae soodera

Female : Nenjukkul pudhaindhidu
Uyirukkul urandhidu
Uchchathin vazhiyinai

Male : Nee thaedu
En vasam izhandhida
Un vasam sarindhida
Idai patta udaiyena

Female : Nee maaru…
Jeevan…
Unnodu serumaaa…
Neram kaalam koodi vanthu
Vaazhthudhae…

Male : Koodum puruvaththu
Uyir kollvai
Manneeyum peedum
Pirar evvam
Paraai maarsumanthu
Vaadum sirumen
Marungu izhaval kandaai

Female : Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…

Female : Sayya sayya sayya sayyaaaa…
Sayya sayya sayya sayyaaaa…

பாடகர்கள் : கௌரி லெட்சுமி மற்றும் ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

பெண் : சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….

பெண் : நகுலா நகுலா….
உன் தோளில் கரையவா
முகிலா முகிலா….
உன்னோடு உறையவா

பெண் : விழியிலே தேடவா தேடவா
என் காதல் திருடவா
ஒரு நொடி போதுமே போதுமே
என்னோடு இணைய வா….

பெண் : ஐயோ வேகம் கூடி செல்ல
என் ஹார்மோன் தவிக்கிது
செய்தி சொல்ல
எங்கோ மேகம் மோதி கொள்ள
அட சட்டுன்னு சாரல் தீண்டி செல்ல
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…..

பெண் : சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….

ஆண் : கூடும் புருவத்து உயிர் கொள்வை
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்
மருங்கு இழவல் கண்டாய்

ஆண் : கூடும் புருவத்து உயிர் கொள்வை
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்
மருங்கு இழவல் கண்டாய்

பெண் : தென்னவனே என்னவனே
இரு உதடும் இணைய
என் விரதம் முடியும்
இந்நொடியே நின்றிடவே
இடைவெளியும் குறையனுமே
இமைகள் மூடவே

பெண் : கட்டு மரமாய் கட்டி விடவா
விட்டு விலக திட்டம் இல்லை
மடியில் புதைய மயங்கி சரிய
மனசு ஊஞ்சலாடும்

பெண் : பட்டு சரமாய் தொட்டு உரச
குட்டி மலையை முத்தம் குவிய
நிலவு மறைய விரலும் இணைய
நரம்பு வேகம் கூடும்

பெண் : ஜீவன்
உன்னோடு சேருமா
நேரம் காலம் கூடி வந்து
வாட்டுதே

பெண் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…
ஹாஹாஹா….

ஆண் : காட்டு பூ இதுதான
காமன் கல் குடிதானா
மூச்சு காற்றும் ஓஓஓஓஓ……
பட்ட உடனே சூடேற

பெண் : நெஞ்சுக்குள் புதைந்திடு
உயிருக்குள் உறைந்திடு
உச்சத்தின் வழியினை

ஆண் : நீ தேடு
என் வாசம் இழந்திட
உன் வாசம் சரிந்திட
இடை பட்ட உடையேன

பெண் : நீ மாறு
ஜீவன்
உன்னோடு சேருமா
நேரம் காலம் கூடி வந்து
வாட்டுதே

பெண் : சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….

பெண் : சையா சையா சையா சைய்யா….
சையா சையா சையா சைய்யா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here