Singers : Aranarai Natraj and Tha Prophecy

Music by : D. Imman

Male : Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu

Male : Jeans pant pottukinnu
Heels kaalula maatikunu
Patti thottiyil film-a kaatturiyae
Power stara pola moonjiya maathuriyae…

Male : Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu

Male : Scene-nu scene -nu
Show of
Over-u scene-nu
Set it off
Scene-nu scene -nu
To repeat it on mirror
Over-u scene-nu
A man is on other

Male : Anju rooba kannu mai
Adhukku kooda EMI
Vaaya thorandha fulla lie
God-ae ivala adakki vai

Male : Nose cuttu dhaan pannadhamma
En manasu thaangaadhamma
Un face cuttula surukkam vizhundha
Markettu thaan irukkadhu

Chorus : Scene-nu scene-nu
Male : Over-u scene-nu
Chorus : Potadhellam veenu
Chorus : Scene-nu scene-nu
Male : Over-u scene-nu
Chorus : Potadhellam veenu

Chorus : ……………………………

Male : Anjjarivu jeevan mattum
Madiyil vachu konjuriyae
Kenji naanum kitta vandha
Nee dhaan romba minjuriyae

Male : Aana porandha
Manushan naanga
Naaya vida kevallama

Male : Ini veena
Unga pinnal dhaan
Suththa mattom oor valama

Male : Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu

Chorus : Naanga naanga
Naanga naanga
Naanga naanga naanga naanga
Naanga naanga naanga naanga
Naaa…aaa…aaa….aa…

Chorus : Naanga illa wastage
Engalukkum irukku prestige
Naanga illa wastage…oh
Engalukkum irukku prestige..hey..

Chorus : Bitta pottu geththu
Kaattuvom di
Ungala raatinam pola
Suththa viduvom di

Chorus : Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Tingu tingu tingu tingu…..

பாடகர்கள் : அறனரை நடராஜ் மற்றும் தா ப்ரோப்ஹசி

இசை அமைப்பாளர்: டி. இமான்

ஆண் : சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

ஆண் : ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு
ஹீல்சு காலுல மாட்டிக்கினு
பட்டி தொட்டியில் ஃபிலிம காட்டுறியே
பவர் ஸ்டார் போல மூஞ்சிய மாத்துறியே

ஆண் : சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

குழு : …………………………………………….

ஆண் : அஞ்சு ரூபா கண்ணு மை
அதுக்கு கூட ஈஎம்ஐ
வாய தொறந்தா ஃபுல்லா லை
காடே இவள அடக்கி வை

ஆண் : நோஸ் கட்டு தான் பன்னாதம்மா
என் மனசு தாங்காதம்மா
உன் பேஸ் கட்டுல சுருக்கம் விழுந்தா
மார்க்கெட்டு தான் இருக்காது

குழு : சீனு சீனு ஆண் : ஓவரு சீனு
குழு : போட்டதெல்லாம் வீனு
குழு : சீனு சீனு ஆண் : ஓவரு சீனு
குழு : போட்டதெல்லாம் வீனு

ஆண் : அஞ்சறிவு ஜீவன் மட்டும்
மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா
நீ தான் ரொம்ப மிஞ்சுறியே

ஆண் : ஆணா பொறந்த
மனுஷன் நாங்க
நாய விட கேவலமா
இனி வீணா உங்க
பின்னால் தான்
சுத்த மாட்டோம் ஊர்வலமா

ஆண் : சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

குழு : நாங்க நாங்க
நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நா…

குழு : நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்
நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்

குழு : பிட்ட போட்டு
கெத்து காட்டுவோம் டீ
உங்கள ராட்டினம் போல
சுத்த விடுவோம் டீ

குழு : சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு ….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here