Singer : Al-Rufian

Music by : Yuvan Shankar Raja

Male : Nilavae naan theyuren kayuren
Ayyo ithu thaan kaadhalo
Azhagae naan yenguren nonguren
Kangal ennai paarkumo

Male : Katti anaikuren unnai manasula
Mutti munaguren thoonga manasilla
Solla nerunguren thooram
Kuraiyala puriyalayae…
Chorus : Puriyalayae……

Male : Thikki thinaruren
Pesa mozhi illa
Thulli thiriyiren poga vazhi illa
Mella uraiyuren neram
Theerala puriyalayae……
Chorus : Puriyalayae……

Male : Nilavae naan theyuren kayuren
Ayyo ithu thaan kaadhalo
Azhagae naan yenguren nonguren
Kangal ennai paarkumo

Male : Neeyae enai patriya theeyae
Neeraai enai sutriya theevae
Engeyo kooti sellum
Karam nee thaan
En varam neethaan
En jannal thiranthu vaithen naanae..ae…ey

Male : Nilavae naan theyuren kayuren
Ayyo ithu thaan kaadhalo
Azhagae naan yenguren nonguren
Kangal ennai paarkumo

Male : Katti anaikuren unnai manasula
Mutti munaguren thoonga manasilla
Solla nerunguren thooram
Kuraiyala puriyalayae…
Chorus : Puriyalayae……

Male : Thikki thinaruren
Pesa mozhi illa
Thulli thiriyiren poga vazhi illa
Mella uraiyuren neram
Theerala puriyalayae……
Chorus : Puriyalayae……

Male : Nilavae naan theyuren kayuren
Ayyo ithu thaan kaadhalo
Azhagae naan yenguren nonguren
Kangal ennai paarkumo

பாடகர் : அல்ரூபியன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல
முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல
சொல்ல நெருங்குறேன் தூரம்
குறையல புரியலையே….
குழு : புரியலையே…..

ஆண் : திக்கி திணருறேன்
பேச மொழி இல்ல
துள்ளி திரியிறேன் போக வழி இல்ல
மெல்ல உறையுறேன்
நேரம் தீரல புரியலயே……
குழு : புரியலயே….

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் எனை பார்க்குமோ

ஆண் : நீயே எனை பற்றிய தீயே
நீராய் எனை சுற்றிய தீவே
எங்கேயோ கூட்டி செல்லும்
கரம் நீ தான்
என் வரம் நீதான்
என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே…

ஆண் : நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

ஆண் : கட்டி அணைக்குறேன்
உன்னை மனசுல
முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல
சொல்ல நெருங்குறேன் தூரம்
குறையல புரியலையே….
குழு : புரியலையே….

ஆண் : திக்கி திணருறேன்
பேச மொழி இல்ல
துள்ளி திரியிறேன் போக வழி இல்ல
மெல்ல உறையுறேன் நேரம்
தீரல புரியலயே……
குழு : புரியலயே…..

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here