Singer : Anthony Daasan

Music by : Moses

Lyrics by : Mohanraja

Male : Seeli nikkaan chillaa nikkaan
Seeli nikkaan chillaa nikkaan
Koovi nikkaan koodi nikkaan
Pesi nikkaan paarththu nikkaan
kaaththu pola odi nikkaan

Male : Karaamura karaamuraa
Karaamura karaamura
Lavva lavva lavva lavvaase
Lavva lavva lavva lavvaase
Lavva lavva lavva lavvaase
Lavva lavva lavva lavvaase
Lavvaase lavvaase

Male : Daga daga daga damaasae
Daga daga daga damaasae
Thaga thaga taga
Thaga thaga taga
Damaasae damaasae

Male : Para prar para para para
Paramakudi bus stand-ku
Pakkaththu theru
Naan mudhal mudhalaa
Ponnu paarththa story-yai kelu

Male : Beer-ulathaan more-ah kalanthu
Kudikka koduththaan
Ava appan panna thappaala
Female : Thappaala
Male : Venaannu sonnaen
Ponna venaannu sonnaen
Venaannu sonnaen
Ponna venaannu sonnaen

Male : Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan

Male : Kaaraikkudi pakkaththula
Devakottaidaa
Anga thedi
Oru ponna paathaen
Neeyum keludaa

Male : Pera kooda solla theriyala
Ava annan mela kovapattu
Male : Kovapattu
Male : Venaannu sonnaen
Ponna venaannu sonnaen
Venaannu sonnaen
Ponna venaannu sonnaen

Male : Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan

Male : Thoothukudi irukkankudi
Ittakkudi puliyankudi
Ariyakkudi mannaarkudi
Paramakudi saayalkudi
Pudhuvaikudi chandhirakudi
Maayakkudi masinakkudi
Peyarukkulla kudi irukkum
Oorai ellaam thaedi paarthaen

Male : Enakku yaeththa thanni vandi
Evanum illa ponnu kodukka
Male : Adhukku
Male : Haei venaannu sonnaen
Kalyaanam venaannu sonnaen
Venaannu sonnaen
Kalyaanam venaannu sonnaen

Male : Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan

Chorus : Haei haei haei
Haei haei haei haei
Haei haei haei haei

Male : Kudikkiravan onnaa saernthu
Sangam onnu
Chorus : Vaikka venum
Male : Kudimaganin kolgaigala
Onnu koodu dhina
Chorus : Pesa venum

Male : Kudichchiputtu veettulathaan
Prachanai kitchanai
Chorus : Panna venaam

Male : Kudikka neeyum kaasu kettaa
Pitchaiyumthaan edukka venaam

Male : Intha rendu kollgaiyaththaan
Kadai pidichaa pothummadaa
Oorukkulla namakkukooda
Madhippu kidaikkum purinjukkodaa

Male : Yaei inga paarudaa
Kudikaara sangam
Kudikaara kolgai
Semma matter-laam sollittu
Namma matter-ah vittuttiyae mapla

Male : Yaei sangam varavaraikkum
Venaam kalyaanam
Enakku venaam kalyaanam
Venaam kalyaanam
Enakku venaam kalyaanam

Male : Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan

Male : Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeli nikkaan siyaa nikkaan
Seeyaan

பாடகர் : அந்தோணிதாசன்

இசையமைப்பாளர் : மோசஸ்

பாடலாசிரியர் : மோகன்ராஜா

ஆண் : சீலி நிக்கான் சில்லா நிக்கான்
சீலி நிக்கான் சில்லா நிக்கான்
கூவி நிக்கான் கூடி நிக்கான்
பேசி நிக்கான் பார்த்து நிக்கான்
காத்து போல ஓடி நிக்கான்

ஆண் : கராமுர கராமுர
கராமுர கராமுர
லவ்வ லவ்வ லவ்வ லவ்வாசே
லவ்வ லவ்வ லவ்வ லவ்வாசே
லவ்வ லவ்வ லவ்வ லவ்வாசே
லவ்வ லவ்வ லவ்வ லவ்வாசே
லவ்வாசே லவ்வாசே

ஆண் : டக டக டக டமாசே
டக டக டக டமாசே
தக தக டக
தக தக டக
டமாசே டமாசே

ஆண் : பர பர பர பர பர
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்க்கு
பக்கத்துக்கு தெரு
நான் முதல் முதலா
பொண்ணு பார்த்த ஸ்டோரியை கேளு

ஆண் : பீருலதான் மோர்ர கலந்து
குடிக்க கொடுத்தான்
அவ அப்பன் பண்ண தப்பால
பெண் : தப்பால
ஆண் : வேணான்னு சொன்னேன்
பொண்ண வேணான்னு சொன்னேன்
வேணான்னு சொன்னேன்
பொண்ண வேணான்னு சொன்னேன்

ஆண் : சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்

ஆண் : காரைக்குடி பக்கத்துல
தேவகோட்டைடா
அங்க தேடி
ஒரு பொண்ண பாத்தேன்
நீயும் கேளுடா

ஆண் : பேரக் கூட சொல்ல தெரியல
அவ அண்ணன் மேல கோவப்பட்டு
ஆண் : கோவப்பட்டு
ஆண் : வேணான்னு சொன்னேன்
பொண்ண வேணான்னு சொன்னேன்
வேணான்னு சொன்னேன்
பொண்ண வேணான்னு சொன்னேன்

ஆண் : சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்

ஆண் : தூத்துக்குடி இருக்கன்குடி
இட்டக்குடி புளியங்குடி
அரியக்குடி மன்னார்குடி
பரமக்குடி சாயல்குடி
புதுவைக்குடி சத்திரக்குடி
மாயக்குடி மசினக்குடி
பெயருக்குள்ள குடி இருக்கும்
ஊரை எல்லாம் தேடி பார்த்தேன்

ஆண் : எனக்கு ஏத்த தண்ணி வண்டி
எவனும் இல்ல பொண்ணு கொடுக்க
ஆண் : அதுக்கு
ஆண் : ஹேய் வேணான்னு சொன்னேன்
கல்யாணம் வேணான்னு சொன்னேன்
வேணான்னு சொன்னேன்
கல்யாணம் வேணான்னு சொன்னேன்

ஆண் : சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : குடிக்கிறவன் ஒண்ணா சேர்ந்து
சங்கம் ஒன்னு
குழு : வைக்க வேணும்
ஆண் : குடிமகனின் கொள்கைகள
ஒண்ணு கூடி தின
குழு : பேச வேணும்

ஆண் : குடிச்சிப்புட்டு வீட்டுலதான்
பிரச்சனை கிச்சனை
குழு : பண்ண வேணாம்

ஆண் : குடிக்க நீயும் காசு கேட்டா
பிச்சையும்தான் எடுக்க வேணாம்

ஆண் : இந்த ரெண்டு கொள்கையத்தான்
கடை பிடிச்சா போதும்மடா
ஊருக்குள்ள நமக்குகூட
மதிப்பு கிடைக்கும் புரிஞ்சுக்கோடா

ஆண் : ஏய் இங்க பாருடா
குடிகார சங்கம்
குடிக்கர கொள்கை
செம்ம மேட்டர்லாம் சொல்லிட்டு
நம்ம மேட்டர்ர விட்டுட்டியே மாப்ள

ஆண் : ஏய் சங்கம் வரவரைக்கும்
வேணாம் கல்யாணம்
எனக்கு வேணாம் கல்யாணம்
வேணாம் கல்யாணம்
எனக்கு வேணாம் கல்யாணம்

ஆண் : சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்

ஆண் : சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீலி நிக்கான் சியா நிக்கான்
சீயான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here