Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Male Chorus : Thaamtha natthana
Thaamtha natthana
Thandhaa thandhaa
Thandhaa thandhaa

Female Chorus : Thaamtha natthana
Thaamtha natthana
Thandhaa thandhaa
Thandhaa thandhaa

Male Chorus : Thandhaananaa
Female Chorus : Thandhaananaa
Male Chorus : Thandhaana
Female Chorus : Thandhaana
Chorus : Thandhaananaa

Male : Seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa
Ada chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

Male : Ezhaikkoru annan thaan
Engalukku mannan thaan
Vaari tharum ennam thaan
Vaazha vaikkum ullam thaan
Ozhachu osandha uthamanae
Orava madhikkum nallavanae

Male Chorus : Ozhachu osandha
Uthamanae
Female Chorus : Orava madhikkum
Nallavanae

Male : Hae seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa
Chorus : Chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

Chorus : Thaananat thandhaana naana
Thaananat thandhaana naana naa… hoi

Male : Haei nallaarukkum pollaarukkum
Naadengum ullaarukkum
Illaarukkum ellaarukkum
Ini maelae nallaarukkum
Kanneeril vaadum ezhaigal kaanum
Kashtangal thodaraadhu
Kai kondu ozhachaa mela mela
Nee pova thavaraadhu

Male : Sathiya sodhana yaarukkum undu
Nichayam mudivil jeyam undu
Buthanum gandhiyum sonnadha kettu
Eduthup paaduren oru paattu
Munneru nee thaanae hoi
Naan kooda varuvenae paaru

Male : Hae seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa
Chorus : Chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

Male : Ettaadhadhu kittaadhadhu
Eppodhum yedhum illa
Ishtappattu ettu vechaa
Kittaama povadhilla
Ullatthil irukkum ennatha pola
Unakkoru vaazhvu varum
Ellaarkkum ezhudhuna
Ezhuthuga pola
Thappaama nadandhu vidum

Male : Nenacha maadhiri
Enakkoru vaazhvu
Nerungi vandhadhu ippodhu
Siricha malargala serththoru maala
Soodip paakkanum thappaadhu
Sandhosham ini melae hoi
Thunbangal pani pola odum

Male : Hae seemai ellaam suthi vandhu
Oorulagam mecha vandha
Raasaa raasaa..hoi
Chorus : Chaeri ellaam unnudaiya
Pera vechu paadumaiyaa
Raasaa raasaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
பெண் குழு : தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
ஆண் குழு : தந்தானானா
பெண் குழு : தந்தானானா
ஆண் குழு : தந்தான
பெண் குழு : தந்தான
குழு : தந்தானானா

ஆண் : சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
அட சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

ஆண் : ஏழைக்கொரு அண்ணன் தான்
எங்களுக்கு மன்னன் தான்
வாரித் தரும் எண்ணம்தான்
வாழ வைக்கும் உள்ளம்தான்
ஒழச்சு ஒசந்த உத்தமனே
ஒறவ மதிக்கும் நல்லவனே…

ஆண் குழு : ஒழச்சு ஒசந்த உத்தமனே….
பெண் குழு : ஒறவ மதிக்கும் நல்லவனே..

ஆண் : ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
குழு : சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

குழு : …………

ஆண் : ஹேய் நல்லாருக்கும் பொல்லாருக்கும்
நாடெங்கும் உள்ளாருக்கும்
இல்லாருக்கும் எல்லாருக்கும்
இனி மேலே நல்லாருக்கும்

ஆண் : கண்ணீரில் வாடும் ஏழைகள் காணும்
கஷ்டங்கள் தொடராது
கை கொண்டு ஒழச்சா மேல மேலே
நீ போவ தவறாது

ஆண் : சத்திய சோதன யாருக்கும் உண்டு
நிச்சயம் முடிவில் ஜெயம் உண்டு
புத்தனும் காந்தியும் சொன்னதக் கேட்டு
எடுத்துப் பாடுறேன் ஒரு பாட்டு
முன்னேறு நீ தானே ஹொய்
நான் கூட வருவேனே பாரு……

ஆண் : ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்….
குழு : சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

ஆண் : எட்டாதது கிட்டாதது
எப்போதும் ஏதும் இல்ல…
இஷ்டப்பட்டு எட்டு வெச்சா
கிட்டாமப் போவதில்ல….
உள்ளத்தில் இருக்கும்
எண்ணத்தப் போல
உனக்கொரு வாழ்வு வரும்

ஆண் : எல்லார்க்கும் எழுதுன
எழுத்துக போல
தப்பாம நடந்து விடும்
நெனச்ச மாதிரி எனக்கொரு வாழ்வு
நெருங்கி வந்தது இப்போது

ஆண் : சிரிச்ச மலர்கள சேர்த்தொரு மால
சூடிப் பாக்கணும் தப்பாது
சந்தோஷம் இனி மேல ஹொய்
துன்பங்கள் பனி போல ஓடும்……

ஆண் : ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்….
குழு : சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here