Singer : Sanjith Hegde
Music by : Leon James
Lyrics by : Karthik Netha
Male : Ennavoru paarvai yammadi
Ennavoru jaadai yammadi
Ennavoru aadai yammadi
Male : Ennavoru maaya kannadi
Vandhu ninnu naanum munnadi
Thulli varum aattathai aadi
Male : Viral asaivae
Enai yedho seidhaaiyoo
Oli kasivae
Oru vidha maayam seidhaai
Male : Thalai mudiyaal
Adi thoondil ittaai
Virumbi azhagaai
Siru meenaga maatinen
Male : Ye seemakkariyae maaymaagiyae
Yeno vaanagi velaagi paarthaai
Seemakaariyae aalangattiyae
Needhaan ullooril veezhndhidum
Mazhaiya paniya
Male : Ennavoru paarvai yammadi
Ennavoru jaadai yammadi
Ennavoru aadai yammadi
Carnatic : ………….
Male : Thoongadha aandhai
Adi naan konda vaazhkkai
Un ninaivaale
Veezhndhu kidakum yeno yeno
Male : Vaaveerppin vaasam
Adhu thaanaga veesum
En pulan aindhum
Valangal aagum yeno yeno
Male : Nee aagayam kaanadha
Panja varna megam
Nee boologam ketkaadha
Raaga thaalam
Male : Nee yaarodum pesadha
Thoora dhesa maunam
Nee jal jal oonjal
Male : Ye seemakkariyae maaymaagiyae
Yeno vaanagi velaagi paarthaai
Seemakaariyae aalangattiyae
Needhaan ullooril veezhndhidum
Mazhaiya paniya
Humming : ……………
Carnatic : ……………..
Male : Ennavoru paarvai yammadi
Ennavoru jaadai yammadi
Ennavoru aadai yammadi
Male : Ennavoru maaya kannadi
Vandhu ninnu naanum munnadi
Thulli varum aattathai yaadi
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ்
இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி…
ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி
வந்து நின்னு நானும் முன்னாடி
துள்ளிவரும் ஆடத்தையாடி
ஆண் : விரல் அசைவோ
எனை ஏதோ செய்தாய்
ஒளி கசிவே
ஒருவித மாயம் செய்தாய்
ஆண் : தலை முடியால்
அடி தூண்டில் இட்டாய்
விரும்பி அழகாய்
சிறு மீனாக மாற்றினேன்
ஆண் : யே சீமைக்காரியே மாயமாகியே
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்
சீமைக்காரியே ஆலங்கட்டியே
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும்
மழையா பனியா
ஆண் : என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி…
கர்நாடிக் : .………….
ஆண் : தூங்கா ஆந்தை
அடி நான் கொண்ட வாழ்க்கை
உன் நினைவாலே
வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ
ஆண் : வாவீர்ப்பின் வாசம்
அது தானாக வீசும்
என் புலன் ஐந்தும்
வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ
ஆண் : நீ ஆகாயம் காணத
பஞ்ச வர்ண மேகம்
நீ பூலோகம் கேட்காத
ராக தாளம்
ஆண் : நீ யாரோடும் பேசாத
தூர தேசம் மெளனம்
நீ ஜல் ஜல் ஊஞ்சல்
ஆண் : யே சீமைக்காரியே மாயமாகியே
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்
சீமைக்காரியே ஆலங்கட்டியே
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும்
மழையா பனியா
கர்நாடிக் : .…………..
குழு : …………………..
ஆண் : என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி…
ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி
வந்து நின்னு நானும் முன்னாடி
துள்ளிவரும் ஆடத்தையாடி